திருப்புதல் (ஒளிப்படக்கருவி)
Appearance
திருப்புதல் (panning) என்பது நிலை அசைவற்ற ஒளிப்படக்கருவி அல்லது நிகழ்படக் கருவி கொண்டு கிடையான சமதளத்தில் திருப்பும் ஒளிப்படவியல் நுட்பமாகும். ஒருவர் தன் தலையை இடம் வலமாக ஆட்டுதல் அல்லது ஓர் விமானம் இடம்/வலமாகத் திருப்புதல் போன்ற நகர்வின் விளைவை கருவியைத் திருப்புதல் மூலம் ஏற்படும். சுருக்கமாகச் சொல்வதாயின், நகரும் பொருள் அசையாது காட்சி தர பின்னணி அசையும் வண்ணம் காட்சி அமைப்பதாகும். இதில் நகரும் பொருள் "அசைவற்ற தன்மை" கொண்டு வெளிப்படுத்துவது முக்கியமாகும்.[1]
உசாத்துணை
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]- பொதுவகத்தில் Panning தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.