தோன்புரி இராச்சியம்
Appearance
தோன்புரி இராச்சியம் Kingdom of Thonburi กรุงธนบุรี | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1768–1782 | |||||||||
கொடி | |||||||||
தலைநகரம் | தோன்புரி | ||||||||
பேசப்படும் மொழிகள் | தாய் | ||||||||
சமயம் | தேரவாத பௌத்தம் | ||||||||
அரசாங்கம் | மன்னராட்சி | ||||||||
மன்னர் | |||||||||
• 1768-1782 | தக்சின் | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 1768 | ||||||||
• முடிவு | 1782 | ||||||||
|
தோன்புரி இராச்சியம் (ஆங்கிலம்:Thonburi Kingdom, தாய்: อาณาจักรธนบุรี) என்பது 1768-ஆம் ஆண்டு தொடங்கி 1782-ஆம் ஆண்டு வரை சயாம் நாட்டில் இருந்த ஓர் இராச்சியம் ஆகும்.
பர்மாவின் கொன்பாங் அரசர்களினால் அயூத்தியா அழிக்கப்பட்ட பின்னர், தக்சின் மன்னர் காலத்தில் தோன்புரி நகரம் தலைநகராகியது. முதலாம் இராமா மன்னர் 1782-ஆம் ஆண்டில் தலைநகரை சாவோ பிரயா ஆற்றின் மறுபக்கத்தில் உள்ள பேங்காக்கிற்கு மாற்றினார்.
தோன்புரி சுயாட்சியுடன் கூடிய நகராகவும் மாகாணமாகவும் விளங்கியது. 1792-ஆம் ஆண்டில் இந்த நகர்ப்பகுதி பேங்காக் பெருநகரப் பகுதியுடன் இணைக்கப்பட்டது.