உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் சேக்சுபியர் சிலை (நியூயார்க் நகரம்)

ஆள்கூறுகள்: 40°46′12″N 73°58′21″W / 40.769862°N 73.972474°W / 40.769862; -73.972474
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் சேக்சுபியர்
William Shakespeare
2009 ஆம் ஆண்டில் சிற்பம்
Map
ஓவியர்இயான் குயின்சி ஆடம்சு வட்டம்
ஆண்டு1870 (1870)
வகைசிற்பம்
ஆக்கப் பொருள்வெண்கலம்
விடயம்வில்லியம் சேக்சுபியர்
இடம்நியூயார்க்கு நகரம், நியூயார்க்கு, ஐக்கிய அமெரிக்கா
ஆள்கூற்றுகள்40°46′12″N 73°58′21″W / 40.769862°N 73.972474°W / 40.769862; -73.972474

வில்லியம் சேக்சுபியர் சிலை (Statue of William Shakespeare (New York City)) இயான் குயின்சி ஆடம்சு வட்டத்தில் அமைந்துள்ள வில்லியம் சேக்சுபியரின் வெண்கலச் சிற்பத்தைக் குறிக்கிறது. இது நியூயார்க்கின் மன்காட்டனில் உள்ள மத்தியப் பூங்காவில் அமைந்துள்ளது. [1] சிலை 1870 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு [2] 1872 ஆம் ஆண்டில் மத்தியப் பூங்காவில் திறக்கப்பட்டது. நவம்பர் 24, 1864 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று நடைபெற்ற சூலியசு சீசர் நாடக நிகழ்வின் போது இச்சிலைக்கான நிதியாக நான்காயிரம் டாலர்கள் திரட்டப்பட்டது. சூனியசு புருட்டசு பூத்தின் மகன்களான எட்வின் பூத்து மற்றும் இயான் வில்க்சு பூத்து ஆகியோர் குளிர்கால தோட்ட அரங்கத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தினார். [3]

மேற்கோள்கள்

  1. "Central Park: William Shakespeare". New York City Department of Parks and Recreation. பார்க்கப்பட்ட நாள் June 14, 2014.
  2. "William Shakespeare". Central Park Conservancy. பார்க்கப்பட்ட நாள் June 14, 2014.
  3. "As Booth Brothers Held Forth, 1864 Confederate Plot Against New York Fizzled". https://www.nytimes.com/2014/11/25/nyregion/as-booth-brothers-held-forth-1864-confederate-plot-against-new-york-fizzled.html. 

புற இணைப்புகள்