உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரஞ்சுச் சாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Selvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:19, 20 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:பானங்கள்; added Category:பழச்சாறுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
ஆரஞ்சுச் சாறு
கண்ணாடிக் குவளையில் சக்கையில்லாத ஆரஞ்சுப்பழச் சாறு
வகைபழச் சாறு
Colourஇளஞ்சிவப்பு
Ingredientsஆரஞ்சுப்பழங்கள்
ஆரஞ்சுச் சாறு
ஊட்ட மதிப்பீடு - 100 g
உணவாற்றல்187 கிசூ (45 கலோரி)
10.2
நார்ப்பொருள்0.1
0.6

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

ஆரஞ்சுச் சாறு (Orange juice) ஆரஞ்சுப்பழங்களிலிருந்து பெறப்படும் பழச் சாறு ஆகும். பறித்த ஆரஞ்சுப் பழத்தைப் பிழிந்து அல்லது பிழிந்த சாற்றை உலர்த்தி பின்னர் மீண்டும் நீரூட்டி அல்லது சாற்றை இறுக்கி வைத்துப் பின்னர் வேண்டியளவில் நீர் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. உயிர்ச்சத்து சி மிகுதியாகவுள்ள ஆரஞ்சுச் சாறு உடல்நலத்திற்காகப் பெரிதும் அறியப்படுகின்றது. அமெரிக்காவில், ஓ.ஜே. என்ற குறுமொழிச் சொல் ஆரஞ்சு பழச்சாற்றைக் குறிப்பிடுகின்றது.

புளோரிடாவின் பொருளியல் நிலைக்கு ஆரஞ்சுப் பழத்தின் முதன்மையைக் கொண்டு, " முதிர்ந்த ஆரஞ்சுப் பழங்களிலிருந்தோ அல்லது அவற்றின் ஒட்டுச் சேர்க்கைகளிலிருந்தோ தயாரிக்கப்படும் ஆரஞ்சுச் சாறு" அம்மாநிலத்தின் அலுவல்முறை குடிபானமாக 1967இல்[1]அறிவிக்கப்பட்டுள்ளது.[2]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Florida Memory, State beverage of Florida". Florida Department of State, Division of Library and Information Services. பார்க்கப்பட்ட நாள் 26 August 2012.
  2. "2012 Florida Statutes, Chapter 15.032". The Florida Senate. பார்க்கப்பட்ட நாள் 26 August 2012.

கூடுதல் படிப்பிற்கு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரஞ்சுச்_சாறு&oldid=3778264" இலிருந்து மீள்விக்கப்பட்டது