உள்ளடக்கத்துக்குச் செல்

கோயம்புத்தூர் கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:09, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கோயம்புத்தூர் கிழக்கு (Coimbatore East) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2009ம் ஆண்டின் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி கோவை கிழக்கு தொகுதி நீக்கப்பட்டு, கோயம்புத்தூர் வடக்கு என பெயர் மாற்றப்பட்டது[1].

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 சி. சுப்பிரமணியம் காங்கிரசு 21406 43.46 சி. பி. கந்தசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 16354 33.21
1957 சாவித்திரி சண்முகம் காங்கிரசு 205111 44.04 பூபதி இந்திய பொதுவுடமைக் கட்சி 9938 21.34
1962 ஜி. இ. சின்னதுரை காங்கிரசு 38645 42.10 இராஜமாணிக்கம் திமுக 21023 22.90
1967 எம். பூபதி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 33122 50.81 ஜி. ஆர். தாமோதரன் காங்கிரசு 27477 42.15
1971 கே. இரங்கநாதன் திமுக 31003 46.71 எ. தேவராசு காங்கிரசு (ஸ்தாபன) 27491 41.42
1977 கே. இரமணி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 20803 30.54 கே. இரங்கநாதன் திமுக 18784 27.58
1980 கே. ரமணி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 33666 45.39 கங்கா நாயர் காங்கிரசு 33533 45.21
1984 கே. ரமணி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 40891 48.14 கோவை தம்பி அதிமுக 39832 46.89
1989 கே. ரமணி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 37397 39.31 இ. இராமகிருஷ்ணன் காங்கிரசு 29272 30.77
1991 வி. கே. லட்சுமணன் காங்கிரசு 46544 55.56 கே. சி. கருணாகரன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 29019 34.64
1996 வி. கே. லட்சுமணன் தமாகா 61860 68.81 ஆர். எசு. வேலன் காங்கிரசு 14174 15.77
2001 வி. கே. லட்சுமணன் தமாகா 41419 50.08 என். ஆர். நஞ்சப்பன் பாஜக 38208 46.19
2006 பொங்கலூர் ந. பழனிசாமி திமுக 51827 --- வி. கோபால கிருட்டிணன் அதிமுக 45491 ---


  • 1957 & 1962ல் இத்தொகுதி கோவை I என அழைக்கப்பட்டது.
  • 1957ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். எனவே மருதாச்சலம் & பழனிசாமி இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 1971 ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் பூபதி 7873 (11.86%) வாக்குகள் பெற்றார்.
  • 1977ல் ஜனதாவின் கே. ஆர். வெங்கடாசலம் 14049 (20.63%) & காங்கிரசின் எஸ். இராமசாமி 13877 (20.37%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980ல் ஜனதாவின் (ஜெயபிரகாசு நாராயணன் பிரிவு) கே. ஆர். வெங்கடாசலம் 5406 (7.29%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் டி. மலரவன் 14727 (15.48%) & அதிமுக ஜானகி அணியின் வி. ஆர். மணிமாறன் 8799 (9.25%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991ல் பாஜகவின் ஜி. பூபதி 5275 (6.30%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் கே. சி. கருணாகரன் 8523 (9.48%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் ஜி. மேரி 7886 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.