உள்ளடக்கத்துக்குச் செல்

ஊனமுற்றோர் உரிமை இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:05, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஊனமுற்றோர் உரிமை இயக்கம் (disability rights movement) என்பது, ஊனமுற்றோருக்குச் சம வாய்ப்புக்களையும், சம உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்கான ஒரு இயக்கம் ஆகும். போக்குவரத்து, கட்டிடக்கலை, பௌதீகச் சூழல் ஆகியவற்றில் அணுகுதகைமையும், பாதுகாப்பும்; பிறரைச் சார்ந்திராத வாழ்க்கைக்கான சம வாய்ப்பு, வேலை வாய்ப்பு, கல்வி, வீட்டு வசதி என்பன; இழிவுபடுத்தல், புறக்கணிப்பு, நோயாளிகளின் உரிமை மீறல் போன்றவற்றிலிருந்து விடுதலை ஆகியவை இவ்வியக்கத்தின் குறிப்பான நோக்கங்களும் கோரிக்கைகளும் ஆகும்.[1] இத்தகைய வாய்ப்புக்களையும், உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான குடிசார் உரிமைச் சட்டவாக்கங்களையும் இவ்வியக்கம் வேண்டிநின்றது.[1][2]

குறிப்புக்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Abuse, Neglect and Patient Rights by the Disability Rights Wisconsin website". Archived from the original on 2012-03-19. பார்க்கப்பட்ட நாள் 2014-10-05.
  2. Bagenstos, Samuel (2099). Law and the Contradictions of the Disability Rights Movement. New Haven: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-12449-1. {{cite book}}: Check date values in: |year= (help)