உள்ளடக்கத்துக்குச் செல்

மீப்பெரும் குழல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:54, 23 செப்டெம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20220923sim)) #IABot (v2.0.9.2) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
மீப்பெரும் குழல்களை பெயரிட்டுக் காட்டும் இதயத்தின் முன் பகுதிக் காட்சி.

மீப்பெரும் குழல்கள் (Great vessels) என இதயத்திலிருந்து குருதியை வெளிக்கொணரும் அல்லது கொண்டு செல்லும் பெரிய குருதிக் குழல்கள் குறிப்பிடப்படுகின்றன.[1] இவையாவன:[1][2][3]

மீப்பெரும் குழல்களின் இடமாற்றம் பிறவிசார் இதயக் குறைபாடுகளில் ஓர் குழுமமாகும்; இக்குறைபாடுகளில் இந்த மீப்பெரும் குழல்களில் ஏதேனும் ஒன்று தன்னுடைய வழமையான இடத்தில் இல்லாது மாற்றிடத்தில் அமைந்திருக்கும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Gray's anatomy : the anatomical basis of clinical practice. Standring, Susan (Forty-first ed.). [Philadelphia]. 2016. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780702052309. இணையக் கணினி நூலக மைய எண் 920806541.{{cite book}}: CS1 maint: location missing publisher (link) CS1 maint: others (link)
  2. Moore, Keith L. (2013-02-13). Clinically oriented anatomy. Dalley, Arthur F., II,, Agur, A. M. R. (Seventh ed.). Philadelphia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1451119459. இணையக் கணினி நூலக மைய எண் 813301028.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  3. "Heart". Kenhub (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-28.
  4. Warnes Carole A. (2006-12-12). "Transposition of the Great Arteries". Circulation 114 (24): 2699–2709. doi:10.1161/CIRCULATIONAHA.105.592352. பப்மெட்:17159076. https://archive.org/details/sim_circulation_2006-12-12_114_24/page/2699.