உள்ளடக்கத்துக்குச் செல்

புச்சா

ஆள்கூறுகள்: 50°33′27.15″N 30°13′36.17″E / 50.5575417°N 30.2267139°E / 50.5575417; 30.2267139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:54, 3 சூன் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
புச்சா
Буча
நகரம்
புச்சா நகரப் பூங்கா
புச்சா நகரப் பூங்கா
கொடி
கொடி
இலச்சினை
சின்னம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Kiev Oblast" does not exist.
ஆள்கூறுகள்: 50°33′27.15″N 30°13′36.17″E / 50.5575417°N 30.2267139°E / 50.5575417; 30.2267139
நாடு உக்ரைன்
மாநிலம் கீவ்
மாவட்டம்புச்சா
பரப்பளவு
 • மொத்தம்26.57 km2 (10.26 sq mi)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்36,971
 • அடர்த்தி1,400/km2 (3,600/sq mi)
இடக் குறியீடு+380 4597

புச்சா (Bucha) (உக்ரைனியன்: Буча உக்ரைன் நாட்டின் கீவ் மாகாணத்தின் புச்சா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். 2021-இல் புச்சா நகரத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 36,971 ஆகும்.

புச்சா போர்

[தொகு]

2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, உருசியப் படைகள் புச்சா நகரத்தில் உள்ள உக்ரைன் இராணுவ நிலைகள் மற்றும் முக்கிய கட்டிடங்கள் மீது குண்டுகள் வீசித்தாக்கி அழித்தனர்.[1]பின்னர் 12 மார்ச் 2022 அன்று உருசியாவின் படைகள் புச்சா நகரத்தை கைப்பற்றினர். 31 மார்ச் 2022 அன்று மீண்டும் உக்ரைனியப் படைகள் உருசியப் படைகளிடமிருந்து புச்சா நகரை மீட்டனர். [2]

புச்சா படுகொலை

[தொகு]

2 ஏப்ரல் 2022 அன்று புச்சா நகர வீதிகளில், உருசியப் படைகளால் கொல்லப்பட்ட, உக்ரைனிய பொதுமக்களின் சடலங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. இப்படுகொலைகள் குறித்து செய்தி அறிக்கைகள் மற்றும் காணொளிகள் வெளியானது. [3] முதல் தகவல் அறிக்கையின்படி, 280 சடலங்கள் புச்சா நகரத்தில் கண்டெடுக்கப்பட்டது. [4][5]

படக்காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tiefenthäler, Ainara; Willis, Haley; Cardia, Alexander (27 February 2022). "Videos show Russian losses on outskirts of Kyiv.". The New York Times. https://www.nytimes.com/live/2022/02/27/world/russia-ukraine-war/videos-show-russian-losses-on-outskirts-of-kyiv. 
  2. "Russian invasion of Ukraine, Chronicle". LIGA.net. 1 April 2022. https://news.liga.net/politics/chronicle/russian-invasion-in-ukraine-tanks-and-rocket-attacks-on-cities-breaking-news. 
  3. "War in Ukraine: Street in Bucha found strewn with dead bodies" (in en-GB). BBC News. 2022-04-02. https://www.bbc.com/news/world-europe-60967463. 
  4. "Almost 300 people buried in "mass grave" in Bucha, dozens of bodies found in the streets". Ukrayinska Pravda (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-03.
  5. "Almost 300 buried in mass grave in Bucha, near Kyiv: Mayor" (in en). aljazeera.com. https://www.aljazeera.com/news/2022/4/2/almost-300-buried-in-mass-grave-in-bucha-near-kyiv-mayor. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புச்சா&oldid=3440617" இலிருந்து மீள்விக்கப்பட்டது