உள்ளடக்கத்துக்குச் செல்

ரஷ்ய கிராய்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Maathavanbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:10, 24 மார்ச்சு 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: பகுப்பு:இரசியா ஐ மாற்றுகின்றது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ருஷ்யக் கூட்டமைப்பானது 85 ஆளுகைப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இவற்றுள் 8 பிரதேசங்கள் எனப்படுகின்றன. இப்பிரதேசங்களை ரஷ்ய மொழியில் 'க்ராய்' என்று கூறுகின்றனர்.

  1. அல்த்தாய்
  2. கம்சாத்கா
  3. கபரோவ்ஸ்க்
  4. கிராஸ்னதார்
  5. கிராஸ்னயார்ஸ்க்
  6. பேர்ம்
  7. பிறிமோர்ஸ்க்கி
  8. ஸ்தாவ்ரபோல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஷ்ய_கிராய்கள்&oldid=2041884" இலிருந்து மீள்விக்கப்பட்டது