உள்ளடக்கத்துக்குச் செல்

சென் நசேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:14, 17 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
சென் நசேர் கப்பல் கட்டுந்தளங்கள்

சென் நசேர் (பிரேட்டன் மொழி: Sant-Nazer/Señ Neñseir; கால்லோ மொழி: Saint-Nazère/Saint-Nazaer) பிரான்சில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது லுவார் ஆற்று முகத்துவராத்தில் அட்லாண்டிக் கரையோரமாக அமைந்துள்ளது. சென் நசேர் எனும் பெயர் அப்பகுதிக்கான கம்யூன் எனப்படும் பிரெஞ்சு நிர்வாகப் பிரிவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மக்கள் தொகை 71,373 (2006 கணக்கு). இந்நகரம் மீன்பிடி மற்றும் கப்பல் கட்டும் தொழில்களுக்கு பெயர் போனது

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சென் நசேர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்_நசேர்&oldid=1381783" இலிருந்து மீள்விக்கப்பட்டது