உள்ளடக்கத்துக்குச் செல்

தன்சானியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:51, 18 மே 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (r2.7.3) (தானியங்கி இணைப்பு: dsb:Tansanija)
தன்சானியா ஐக்கியக் குடியரசு
United Republic of Tanzania
Jamhuri ya Muungano wa Tanzania
கொடி of தன்சானியாவின்
கொடி
சின்னம் of தன்சானியாவின்
சின்னம்
குறிக்கோள்: "Uhuru na Umoja"  (சுவாஹிலி)
"விடுதலையும் ஐக்கியமும்"
நாட்டுப்பண்: Mungu ibariki Afrika
"ஆபிரிக்காவைக் கடவுள் காப்பாராக"
தன்சானியாவின்அமைவிடம்
தலைநகரம்டொடோமா (சட்டரீதியாக)
தாருஸ்ஸலாம் (வர்த்தகத் தலைநகர்)
பெரிய நகர்தாருஸ்ஸலாம்
ஆட்சி மொழி(கள்)கிசுவாகிலி
மக்கள்தன்சானியர்
அரசாங்கம்குடியரசு
• குடியரசுத் தலைவர்
சக்காயா மிரிசோ கிக்வேட்டே
• தலைமை அமைச்சர்
எட்வர்ட் லொவாசா
விடுதலை 
• தங்கனீக்கா
டிசம்பர் 9 1961
• சன்சிபார்
ஜனவரி 12 1964
• இணைப்பு
ஏப்ரல் 26 1964
பரப்பு
• மொத்தம்
945,087 km2 (364,900 sq mi) (31வது)
• நீர் (%)
6.2
மக்கள் தொகை
• நவம்பர் 2006 மதிப்பிடு
37,849,133 (32வது)
• 2002 கணக்கெடுப்பு
34,443,603
• அடர்த்தி
41/km2 (106.2/sq mi) (159வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$27.12 பில்லியன் (99வது)
• தலைவிகிதம்
$723 (178வது)
ஜினி (2000–01)34.6
மத்திமம்
மமேசு (2004)Increase 0.430
Error: Invalid HDI value · 162வது
நாணயம்தன்சானிய ஷில்லிங்கு (TZS)
நேர வலயம்ஒ.அ.நே+3 (கிஆநே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (அவதானிக்கப்படுவது இல்லை)
அழைப்புக்குறி255
இணையக் குறி.tz
தன்சானியாவின் மாநிலங்கள்
தன்சானியாவின் வரைபடம்
மக்கள் தொகை 2005

தன்சானியா (Tanzania, கிசுவாகிலி: Jamhuri ya Muungano wa Tanzania), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகாண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, கொங்கோ மக்களாட்சிக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் இதன் கிழக்கே உள்ளது.

இதன் முக்கிய பகுதியான தங்கனிக்கா, மற்றும் கிழக்குக் கரையோரத்தில் உள்ள சன்சிபார் தீவுகளின் பெயர்களை இணைத்து இந்நாட்டுக்கு தன்சானியா எனப் பெயர் வைக்கப்பட்டது. தங்கனீக்கா சன்சிபாருடன் 1964 இல் இணைந்து தங்கனீக்கா, சன்சிபார் ஐக்கியக் குடியரசு என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதே ஆண்டில் தன்சானியா எனப் பெயர் மாற்றம் பெற்றது[1].

1996 இல் அரச அலுவலகங்கள் அனைத்தும் தாருஸ்ஸலாமில் இருந்து டொடொமாவுக்கு மாற்றப்பட்டு அது அரசியல் தலைநகராக்கப்பட்டது. தாருஸ்ஸலாம் வணிகத் தலைநகராக உள்ளது.[1][2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  • தன்சானியா இணையத்தளம்
  • தன்சானியா சுற்றுலாத்துறை
  • "பிபிசி நாட்டுத் தரவுகள்: தன்சானியா". பிபிசி செய்திகள்.

ak:Tanzania

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்சானியா&oldid=1111706" இலிருந்து மீள்விக்கப்பட்டது