யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்
யாழ்ப்பாணம் இலங்கைத் தேர்தல் மாவட்டம் | |
மாகாணம் | வடக்கு |
நிருவாக மாவட்டங்கள் |
யாழ்ப்பாணம் கிளிநொச்சி |
தேர்தல் தொகுதிகள் |
11 |
வாக்காளர்கள் | 484,791[1] (2010) |
மக்கள்தொகை | 761,000[2] (2009) |
பரப்பளவு | 2,304 கிமீ2[3] |
உறுப்பினர்களின் எண்ணிக்கை |
7 |
உறுப்பினர்கள் |
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் (Jaffna Electoral District) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரு நிருவாக மாவட்டங்களை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். தேர்தல் தவிர்ந்த ஏனைய நிர்வாக நடவடிக்கைகளில் தனித்தனி நிர்வாக மாவட்டங்களாகவே இவை இயங்குகின்றன.
தேர்தல் தொகுதிகள்
[தொகு]யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள்:
- ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி
- வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி
- காங்கேசன்துறை தேர்தல் தொகுதி
- மானிப்பாய் தேர்தல் தொகுதி
- கோப்பாய் தேர்தல் தொகுதி
- உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
- பருத்தித்துறை தேர்தல் தொகுதி
- சாவகச்சேரி தேர்தல் தொகுதி
- நல்லூர் தேர்தல் தொகுதி
- யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி
- கிளிநொச்சி தேர்தல் தொகுதி
நாடாளுமன்றத் தேர்தல்கள்
[தொகு]2010 நாடாளுமன்றத் தேர்தல்
[தொகு]2010 ஏப்ரல் 8 ஆம் நாள் இடம்பெற்ற 2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான முடிவுகள்:[4]
கட்சி | தொகுதி வாரியாக முடிவுகள் | அஞ்சல் வாக்குகள் |
இடம் பெயர்ந்தோர் வாக்குகள் |
மொத்த வாக்குகள் |
% | இருக் கைகள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சாவ கச்சேரி |
யாழ்ப் பாணம் |
காங்கேசன் துறை |
ஊர்காவற் துறை |
கிளி நொச்சி |
கோப் பாய் |
மானிப் பாய் |
நல் லூர் |
பருத்தித் துறை |
உடுப் பிட்டி |
வட்டுக் கோட்டை | |||||||
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ஈபிஆர்எல்எஃப், இதக, டெலோ) |
7,664 | 4,713 | 5,018 | 1,671 | 4,192 | 7,467 | 7,194 | 7,490 | 3,783 | 4,630 | 5,341 | 3,813 | 2,143 | 65,119 | 43.85% | 5 | |
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (அஇமுகா, ஈபிடிபி, இசுக மற். ஏனையோர்.) |
2,777 | 3,479 | 4,518 | 6,441 | 3,367 | 4,377 | 5,643 | 3,467 | 3,402 | 2,533 | 3,286 | 1,529 | 2,803 | 47,622 | 32.07% | 3 | |
ஐக்கிய தேசிய முன்னணி (ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை சுதந்திரக் கட்சி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு, ஐக்கிய தேசியக் கட்சி) |
1,248 | 616 | 584 | 392 | 386 | 1,122 | 1,424 | 896 | 697 | 717 | 3,438 | 461 | 643 | 12,624 | 8.50% | 1 | |
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அஇதகா மற். ஏனை.) | 445 | 688 | 337 | 104 | 85 | 370 | 397 | 730 | 1,123 | 760 | 831 | 474 | 18 | 6,362 | 4.28% | 0 | |
தமிழர் விடுதலைக் கூட்டணி | 298 | 130 | 169 | 33 | 497 | 165 | 473 | 188 | 98 | 228 | 388 | 176 | 49 | 2,892 | 1.95% | 0 | |
சுயே. 11 | 315 | 41 | 206 | 72 | 25 | 410 | 296 | 141 | 264 | 261 | 505 | 26 | 0 | 2,562 | 1.73% | 0 | |
சுயே. 4 | 574 | 39 | 144 | 9 | 11 | 215 | 332 | 194 | 79 | 257 | 252 | 41 | 4 | 2,151 | 1.45% | 0 | |
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி | 563 | 92 | 112 | 25 | 201 | 311 | 268 | 62 | 9 | 34 | 115 | 27 | 2 | 1,821 | 1.23% | 0 | |
சுயே. 3 | 112 | 22 | 57 | 12 | 9 | 223 | 115 | 98 | 214 | 171 | 57 | 69 | 2 | 1,161 | 0.78% | 0 | |
சுயே. 6 | 15 | 4 | 168 | 2 | 7 | 451 | 59 | 46 | 19 | 75 | 171 | 21 | 0 | 1,038 | 0.70% | 0 | |
இடது விடுதலை முன்னணி (ததேவிகூ) | 30 | 56 | 42 | 45 | 3 | 37 | 79 | 47 | 49 | 314 | 125 | 39 | 2 | 868 | 0.58% | 0 | |
ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்) | 79 | 92 | 54 | 27 | 57 | 104 | 96 | 67 | 37 | 43 | 161 | 7 | 34 | 858 | 0.58% | 0 | |
சனநாயக ஒற்றுமைக் கூட்டணி | 19 | 28 | 20 | 22 | 255 | 81 | 50 | 70 | 21 | 29 | 91 | 9 | 69 | 764 | 0.51% | 0 | |
சுயே.5 | 17 | 36 | 30 | 18 | 6 | 64 | 66 | 73 | 16 | 53 | 46 | 11 | 1 | 437 | 0.29% | 0 | |
சுயே.10 | 20 | 19 | 14 | 11 | 60 | 33 | 37 | 52 | 6 | 9 | 82 | 36 | 20 | 399 | 0.27% | 0 | |
ஐக்கிய சோசலிசக் கட்சி | 100 | 15 | 9 | 7 | 8 | 28 | 21 | 23 | 9 | 10 | 40 | 7 | 3 | 280 | 0.19% | 0 | |
சுயே.7 | 6 | 1 | 11 | 0 | 7 | 75 | 15 | 6 | 15 | 109 | 6 | 10 | 0 | 261 | 0.18% | 0 | |
சனநாயகத் தேசியக் கூட்டணி (மக்கள் விடுதலை முன்னணி et al.) | 10 | 12 | 13 | 1 | 9 | 28 | 17 | 17 | 3 | 22 | 19 | 4 | 46 | 201 | 0.14% | 0 | |
சுயே.1 | 17 | 29 | 4 | 2 | 4 | 18 | 9 | 30 | 18 | 34 | 11 | 4 | 3 | 183 | 0.12% | 0 | |
சுயே.2 | 72 | 8 | 4 | 2 | 2 | 13 | 11 | 8 | 12 | 19 | 20 | 4 | 4 | 179 | 0.12% | 0 | |
சுயே.9 | 37 | 5 | 10 | 1 | 10 | 31 | 17 | 11 | 2 | 5 | 29 | 3 | 10 | 171 | 0.12% | 0 | |
ஜனசெத்த பெரமுனை | 11 | 16 | 8 | 5 | 0 | 12 | 12 | 16 | 21 | 7 | 24 | 2 | 0 | 134 | 0.09% | 0 | |
சுயே.12 | 12 | 7 | 3 | 5 | 2 | 16 | 9 | 7 | 3 | 9 | 12 | 2 | 22 | 109 | 0.07% | 0 | |
சோசலிச சமத்துவக் கட்சி | 5 | 8 | 5 | 27 | 3 | 8 | 11 | 2 | 0 | 6 | 22 | 4 | 0 | 101 | 0.07% | 0 | |
சுயே.8 | 11 | 2 | 2 | 8 | 1 | 15 | 12 | 7 | 9 | 5 | 19 | 2 | 0 | 93 | 0.06% | 0 | |
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் | 9 | 5 | 6 | 5 | 4 | 6 | 6 | 4 | 7 | 3 | 10 | 0 | 4 | 69 | 0.05% | 0 | |
அனைவரும் குடிமக்கள், அனைவரும் அரசரின் அமைப்பு | 10 | 0 | 1 | 0 | 1 | 4 | 10 | 5 | 2 | 4 | 7 | 0 | 0 | 44 | 0.03% | 0 | |
தகுதியான வாக்குகள் |
14,476 | 10,163 | 11,549 | 8,947 | 9,212 | 15,684 | 16,679 | 13,757 | 9,918 | 10,347 | 15,108 | 6,781 | 5,882 | 148,503 | 100.00% | 9 | |
நிராகரிக் கப்பட்டவை |
2,180 | 1,037 | 1,621 | 1,326 | 1,807 | 2,021 | 2,239 | 1,334 | 1,194 | 1,485 | 2,128 | 314 | 1,088 | 19,774 | |||
மொத்த வாக்குகள் |
16,656 | 11,200 | 13,170 | 10,273 | 11,019 | 17,705 | 18,918 | 15,091 | 11,112 | 11,832 | 17,236 | 7,095 | 6,970 | 168,277 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் |
65,141 | 64,714 | 69,082 | 53,111 | 90,811 | 65,798 | 71,114 | 72,558 | 48,613 | 56,426 | 63,991 | 721,359 | |||||
வாக்குவீதம் | 25.57% | 17.31% | 19.06% | 19.34% | 12.13% | 26.91% | 26.60% | 20.80% | 22.86% | 20.97% | 26.94% | 23.33% |
பின்வருவோர் தெரிவாயினர்:[5] டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி), 28,585 விருப்பு வாக்குகள்; மாவை சேனாதிராஜா (இதக), 20,501; சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்), 16,425; ஏ. வினாயகமூர்த்தி (ததேகூ), 15,311; இ. சரவணபவன் (ததேகூ), 14,961; சில்வெஸ்டர் "உதயன்" அலண்டைன் (ஈபிடிபி), 13,128; எஸ். சிறீதரன் (ததேகூ), 10,057; முருகேசு சந்திரகுமார் (ஈபிடிபி), 8,105; விஜயகலா மகேசுவரன் (ஐதேக), 7,160;
2004 நாடாளுமன்றத் தேர்தல்
[தொகு]2004 ஏப்ரல் 2 ஆம் நாள் இடம்பெற்ற 2004 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான முடிவுகள்:[6]
கட்சி | தொகுதி வாரியாக முடிவுகள் | அஞ்சல் வாக்குகள் |
இடம் பெயர்ந்தோர் வாக்குகள் |
மொத்த வாக்குகள் |
% | இருக் கைகள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சாவ கச்சேரி |
யாழ்ப் பாணம் |
காங்கேசன் துறை |
ஊர்காவற் துறை |
கிளி நொச்சி |
கோப் பாய் |
மானிப் பாய் |
நல் லூர் |
பருத்தித் துறை |
உடுப் பிட்டி |
வட்டுக் கோட்டை | |||||||
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (அஇதகா, ஈமபுவிமு, இதக, டெலோ) |
30,882 | 16,353 | 18,499 | 13,911 | 29,574 | 26,805 | 23,779 | 22,321 | 22,400 | 24,172 | 24,240 | 3,175 | 1,209 | 257,320 | 90.60% | 8 | |
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 1,252 | 1,710 | 2,395 | 1,406 | 145 | 2,108 | 3,239 | 2,431 | 676 | 874 | 1,513 | 420 | 443 | 18,612 | 6.55% | 1 | |
சுயேட்சி 1 (தமிழர் விடுதலைக் கூட்டணி) | 492 | 360 | 405 | 51 | 171 | 453 | 980 | 800 | 248 | 362 | 485 | 340 | 9 | 5,156 | 1.82% | 0 | |
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 8 | 151 | 7 | 41 | 5 | 16 | 11 | 14 | 2 | 13 | 9 | 1 | 1,717 | 1,995 | 0.70% | 0 | |
ஐக்கிய சோசலிசக் கட்சி | 24 | 6 | 27 | 14 | 18 | 32 | 36 | 32 | 22 | 25 | 42 | 1 | 12 | 291 | 0.10% | 0 | |
புதிய இடது முன்னணி (நசசக et al.) | 19 | 13 | 25 | 11 | 6 | 36 | 54 | 30 | 9 | 23 | 32 | 7 | 1 | 266 | 0.09% | 0 | |
சுயேட்சை (அரசியல்வாதி) | 24 | 17 | 8 | 8 | 6 | 15 | 22 | 14 | 6 | 15 | 15 | 0 | 1 | 151 | 0.05% | 0 | |
ஜாதிக எல உறுமய | 9 | 4 | 5 | 4 | 8 | 12 | 20 | 5 | 5 | 12 | 9 | 1 | 1 | 95 | 0.03% | 0 | |
சுவராச்சியம் | 6 | 11 | 8 | 3 | 2 | 9 | 11 | 5 | 1 | 6 | 7 | 1 | 3 | 73 | 0.03% | 0 | |
ருகுண மக்கள் கட்சி | 8 | 5 | 7 | 5 | 4 | 9 | 6 | 7 | 3 | 5 | 6 | 0 | 2 | 67 | 0.02% | 0 | |
செல்லுபடியான வாக்குகள் |
32,724 | 18,630 | 21,386 | 15,454 | 29,939 | 29,495 | 28,158 | 25,659 | 23,372 | 25,507 | 26,358 | 3,946 | 3,398 | 284,026 | 100.00% | 9 | |
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் |
2,966 | 1,120 | 1,631 | 1,282 | 2,213 | 2,445 | 2,268 | 1,465 | 1,028 | 1,956 | 2,543 | 39 | 277 | 21,233 | |||
மொத்த வாக்குகள் |
35,690 | 19,750 | 23,017 | 16,736 | 32,152 | 31,940 | 30,426 | 27,124 | 24,400 | 27,463 | 28,901 | 3,985 | 3,675 | 305,259 | |||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் |
57,379 | 57,460 | 64,434 | 51,911 | 57,975 | 61,403 | 65,218 | 67,672 | 45,457 | 54,087 | 61,283 | 644,279 | |||||
வாக்குவீதம்(%) | 62.20% | 34.37% | 35.72% | 32.24% | 55.46% | 52.02% | 46.65% | 40.08% | 53.68% | 50.78% | 47.16% | 47.38% |
பின்வருவோர் தெரிவாயினர்:[7] செல்வராசா கஜேந்திரன் (ததேகூ), 112,077 விருப்பு வாக்குகள் (விவா); பத்மினி சிதம்பரநாதன் (ததேகூ), 68,240 விவா; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (அஇதகா), 60,770 விவா; சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்), 45,786 விவா; கே. சிவனேசன் (ததேகூ), 43,730 விவா; நடராஜா ரவிராஜ் (இதக), 42,965 விவா; எம். கே. சிவாஜிலிங்கம் (டெலோ), 42,193 விவா; மாவை சேனாதிராஜா (இதக), 38,783 விவா; டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி), 9,405 விவா.
2006 நவம்பர் 10 இல் நடராஜா ரவிராஜ் (இதக) படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக நல்லதம்பி சிறீகாந்தா (டெலோ) 2006 நவம்பர் 30 பதவியேற்றார்..[8]
2008 மார்ச் 6 இல் கே. சிவநேசன் (ததேகூ) படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக சொலமன் சிரில் (ததேகூ) 2008 ஏப்ரல் 9 இல் பதவியேற்றார்.[9]
2001 நாடாளுமன்றத் தேர்தல்
[தொகு]12வது நாடாளுமன்றத் தேர்தல் 2001 டிசம்பர் 5 இல் இடம்பெற்றது.[10][11]
கட்சி | தொகுதி வாரியாக முடிவுகள் | அஞ்சல் வாக்குகள் |
இடம் பெயர்ந்தோர் வாக்குகள் |
மொத்த வாக்குகள் |
% | இருக் கைகள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சாவ கச்சேரி |
யாழ்ப் பாணம் |
காங்கேசன் துறை |
ஊர்காவற் துறை |
கிளி நொச்சி |
கோப் பாய் |
மானிப் பாய் |
நல் லூர் |
பருத்தித் துறை |
உடுப் பிட்டி |
வட்டுக் கோட்டை | |||||||
தமிழர் விடுதலைக் கூட்டணி (அஇதகா, ஈபிஆர்எல்எஃப்(சு), டெலோ, தவிகூ) |
9,865 | 7,368 | 8,898 | 4,304 | 1,100 | 12,539 | 13,539 | 11,787 | 8,525 | 12,493 | 9,800 | 1,496 | 610 | 102,324 | 54.84% | 6 | |
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 2,221 | 3,647 | 5,580 | 15,378 | 431 | 6,300 | 7,450 | 4,565 | 2,736 | 3,385 | 4,609 | 576 | 330 | 57,208 | 30.66% | 2 | |
ஐக்கிய தேசிய முன்னணி (இதொகா, ஐதேக, ஜமமு) |
1,218 | 974 | 1,231 | 764 | 191 | 1,753 | 1,999 | 1,970 | 1,273 | 1,022 | 3,445 | 172 | 233 | 16,245 | 8.71% | 1 | |
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 27 | 299 | 51 | 23 | 3 | 85 | 95 | 334 | 12 | 36 | 35 | 2 | 2,362 | 3,364 | 1.80% | 0 | |
சுயேட்சை | 1,045 | 311 | 234 | 24 | 68 | 181 | 349 | 217 | 34 | 126 | 60 | 20 | 8 | 2,677 | 1.43% | 0 | |
சனநாயக இடது முன்னணி | 28 | 20 | 75 | 4 | 0 | 689 | 127 | 82 | 429 | 121 | 461 | 16 | 2 | 2,054 | 1.10% | 0 | |
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் | 79 | 274 | 77 | 19 | 2 | 326 | 215 | 159 | 121 | 55 | 44 | 24 | 59 | 1,454 | 0.78% | 0 | |
ஐக்கிய சோசலிசக் கட்சி | 27 | 15 | 29 | 23 | 9 | 46 | 68 | 44 | 30 | 39 | 73 | 0 | 7 | 410 | 0.22% | 0 | |
இடது விடுதலை முன்னணி (நசக மற்றும் ஏனையோர்) | 31 | 21 | 34 | 9 | 4 | 70 | 72 | 29 | 26 | 47 | 55 | 0 | 9 | 407 | 0.22% | 0 | |
மக்கள் விடுதலை முன்னணி | 15 | 12 | 30 | 14 | 1 | 40 | 27 | 21 | 14 | 17 | 48 | 2 | 1 | 242 | 0.13% | 0 | |
சிங்கள மரபு | 20 | 13 | 21 | 22 | 2 | 32 | 28 | 21 | 8 | 23 | 20 | 0 | 3 | 213 | 0.11% | 0 | |
செல்லுபடியான வாக்குகள் |
14,576 | 12,954 | 16,260 | 20,584 | 1,811 | 22,061 | 23,969 | 19,229 | 13,208 | 17,364 | 18,650 | 2,308 | 3,624 | 186,598 | 100.00% | 9 | |
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் |
1,264 | 624 | 899 | 777 | 133 | 1,354 | 1,370 | 547 | 823 | 1,084 | 1,478 | 46 | 282 | 10,681 | |||
மொத்த வாக்குகள் |
15,840 | 13,578 | 17,159 | 21,361 | 1,944 | 23,415 | 25,339 | 19,776 | 14,031 | 18,448 | 20,128 | 2,354 | 3,906 | 197,279 | |||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் |
54,779 | 55,244 | 64,119 | 51,072 | 57,595 | 61,334 | 64,262 | 67,057 | 43,087 | 53,941 | 60,967 | 633,457 | |||||
வாக்குவீதம் (%) | 28.92% | 24.58% | 26.76% | 41.83% | 3.38% | 38.18% | 39.43% | 29.49% | 32.56% | 34.20% | 33.01% | 31.14% |
விருப்பு வாக்குகளின் அடிப்படையில் பின்வரும் 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[12] வீரசிங்கம் ஆனந்தசங்கரி (தவிகூ), 36,217 வாக்குகள்; மாவை சேனாதிராஜா (தவிகூ-இதக), 33,831; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தவிகூ-தகா), 29,641; அ. விநாயகமூர்த்தி (தவிகூ-தகா), 19,472; நடராஜா ரவிராஜ் (தவிகூ-இதக), 19,263; ம. க. சிவாஜிலிங்கம் (தவிகூ-டெலோ), 17,859; தியாகராஜா மகேஸ்வரன் (ஐதேமு-ஐதேக), 11,598; டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி), 9,744; நடராசா மதனராஜா (ஈபிடிபி), 7,350.
அரசுத்தலைவர் தேர்தல்கள்
[தொகு]2015 அரசுத்தலைவர் தேர்தல்
[தொகு]7வது அரசுத்தலைவர் தேர்தல் 2015 சனவரி 8 அன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் முடிவுகள்:[13]
வேட்பாளர் | கட்சி | தொகுதி வாரியாக வாக்குகள் | மொத்தம் | % | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சாவ கச்சேரி |
யாழ்ப் பாணம் |
காங்கேசன் துறை |
ஊர்காவற் துறை |
கிளி நொச்சி |
கோப் பாய் |
மானிப் பாய் |
நல் லூர் |
பருத்தித் துறை |
உடுப் பிட்டி |
வட்டுக் கோட்டை | |||||
மைத்திரிபால சிறிசேன | புசமு | 23,520 | 17,994 | 18,729 | 8,144 | 38,856 | 27,161 | 26,958 | 24,929 | 17,388 | 18,137 | 20,873 | 253,574 | 74.42% | |
மகிந்த ராசபக்ச | ஐமசுகூ | 5,599 | 4,502 | 5,705 | 5,959 | 13,300 | 6,211 | 7,225 | 5,405 | 4,213 | 3,937 | 7,791 | 74,454 | 21.85% | |
ஏனையோர் (17 வேட்பாளர்கள்) | 12,723 | 3.76% | |||||||||||||
செல்லுபடியான வாக்குகள் | 340,751 | 97.14% | |||||||||||||
நிராகரிக்கப்பட்டவை | 10,038 | 2.86% | |||||||||||||
மொத்த வாக்குகள் | 350,789 | 66.28% | |||||||||||||
பதிவு செய்த வாக்காளர்கள் | 529,239 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Member Calculation under Article 98(8)" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-10-15. பார்க்கப்பட்ட நாள் 2011-10-10.
- ↑ "Estimated mid year population by district, 2005 – 2009" (PDF). Statistical Abstract 2010. Department of Census and Statistics, Sri Lanka.
- ↑ "Area of Sri Lanka by province and district" (PDF). Statistical Abstract 2010. Department of Census and Statistics, Sri Lanka.
- ↑ elections/JAFFNA.html "Parliamentary General Election - 2010 Jaffna District". Department of Elections, Sri Lanka.
{{cite web}}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ preferences/Jaffna_pref_GE2010.pdf "Parliamentary General Election - 2010 Jaffna Preferences" (PDF). Department of Elections, Sri Lanka.
{{cite web}}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Parliamentary General Election 2004 Final District Results - Jaffna District". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2012-12-22.
- ↑ "General Election 2004 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-12-22.
- ↑ "New TNA parliamentarian takes oath". தமிழ்நெட். 30 November 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20447.
- ↑ "Two new parliamentarians sworn in". தமிழ்நெட். 9 April 2008. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25253.
- ↑ "Parliamentary General Election 2001 Final District Results - Jaffna District". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-28.
- ↑ "Jaffna District Polling Divisions" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-04-07. பார்க்கப்பட்ட நாள் 2015-07-28.
- ↑ "General Election 2001 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-28.
- ↑ "Presidential Election - 2015 Jaffna District". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2015-01-28. பார்க்கப்பட்ட நாள் 2015-01-10.