1819
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1819 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1819 MDCCCXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1850 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2572 |
அர்மீனிய நாட்காட்டி | 1268 ԹՎ ՌՄԿԸ |
சீன நாட்காட்டி | 4515-4516 |
எபிரேய நாட்காட்டி | 5578-5579 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1874-1875 1741-1742 4920-4921 |
இரானிய நாட்காட்டி | 1197-1198 |
இசுலாமிய நாட்காட்டி | 1234 – 1235 |
சப்பானிய நாட்காட்டி | Bunsei 2 (文政2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2069 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4152 |
1819 (MDCCCXIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 17 - சைமன் பொலிவார் கொலம்பியக் குடியரசை அறிவித்தார்.
- ஜனவரி 29 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரில் தரையிறங்கினார்.
- பெப்ரவரி 6 - ஜோகோரின் ஹுசெயின் ஷா மன்னருக்கும் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்சுக்கும் இடையில் சிங்கப்பூர் நகரில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் தளம் அமைக்க உடன்பாடு எட்டியது.
- பெப்ரவரி 22 - புளோரிடாவை ஸ்பெயின் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுத்தது.
- ஜூன் 16 - குஜராத்தில் இடம்பெற்ற 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2000 பேர் மாண்டனர்.
- ஜூன் 26 - மிதிவண்டி கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 16 - ஐக்கிய இராச்சியம், மான்செஸ்டர் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 11 பேர் கொல்லப்பட்டனார்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்த ஷூடர் என்ற மருத்துவர் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து உள்ளூர் இளைஞர்கள் சிலருக்கு ஆங்கில மருத்துவப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.
பிறப்புக்கள்
[தொகு]இறப்புக்கள்
[தொகு]1819 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Western Africa". The Missionary Register (London: Church Missionary Society) 9: 284–5. July 1821. https://books.google.com/books?id=m9wlAAAAYAAJ&pg=PA284.
- ↑ Dometa Wiegand Brothers, The Romantic Imagination and Astronomy: On All Sides Infinity (Springer, 2015) p. 127
- ↑ Clements R. Markham, The Lands of Silence: A History of Arctic and Antarctic Exploration (Cambridge University Press, 2014) p. 207