அலெக்சாண்டர் (திரைப்படம்)
Appearance
அலெக்ஸாண்டர் | |
---|---|
இயக்கம் | ஒலிவர் ஸ்டோன் |
தயாரிப்பு | மொரிட்ஸ் போர்மன் தோமஸ் சுகுலி ஜொன் கிலிக் ஜயான் ஸ்மித் |
கதை | ஒலிவர் ஸ்டோன் கிறுஸ்தோபர் கைல் லேடா காலோகிரிதிஸ் (திரைக்கதை) |
இசை | வஞ்சலைஸ் |
நடிப்பு | கோலின் ஃபாரேல் அஞ்சலின ஜோலி வல் கில்மர் கிறுஸ்தோபர் பிலம்மர் ஜார்ட் லெட்டொ ரொசாரியோ டாவ்சன் அந்தொனி ஹொப்கின்ஸ் ஜொனாதன் ரைஸ் மெய்ர்ஸ் பிரையன் பிலெஸ்ட் டிம் பிக்கொட் ஸ்மித் பிரான்சிஸ்கோ போச் |
ஒளிப்பதிவு | ரோட்ரிக்கொ பிரீதோ |
படத்தொகுப்பு | தோமஸ் ஜே.னோர்ட்பெர்க் யான் ஹெர்வெ அலெக்ஸ் மார்கஸ் |
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | நவம்பர் 24, 2004 |
ஓட்டம் | 175நிமிடங்கள் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $155 மில்லியன் அமெரிக்க டாலர்கள் |
அலெக்ஸாண்டர் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.மாவீரன் அலெக்சாந்தரின் வார்க்கை வரலாற்றினைப் பிரதிபலிக்குமாறு வெளிவந்த இத்திரைப்படத்தினை பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநரான ஒலிவர் ஸ்டோன் இயக்கத்தில் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alexander (15)". British Board of Film Classification. 19 November 2004. பார்க்கப்பட்ட நாள் 9 December 2016.
- ↑ "Alexander". American Film Institute Catalog of Motion Pictures. பார்க்கப்பட்ட நாள் 20 August 2014.
- ↑ "Oliver Stone's Alexander". Film & History: An Interdisciplinary Journal of Film and Television Studies (Center for the Study of Film & History) 35 (2): 83–84. Spring 2005. doi:10.1353/flm.2005.0033. பன்னாட்டுத் தர தொடர் எண்:0360-3695.