பேதுல் பேகம்
Appearance
பேதுல் பேகம் (Batool Begam) என்பவர் இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரைச் சேர்ந்த கிராமிய இசைப் பாடகர் ஆவார். இவர் மந்த் மற்றும் பஜன் பாடல்களைப் பாடி பன்னாட்டு அளவில் பிரபலமானார்.[1] இவர் டோல், டோலக் மற்றும் கைம்முரசு இணை போன்ற இசைக் கருவிகளைக் கையாள வல்லவர்.[2] இவருக்கு 2022-ல் அனைத்துலக பெண்கள் நாளன்று 2021ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "कौन हैं Batool Begum जिन्हें अंतर्राष्ट्रीय महिला दिवस पर राष्ट्रपति कोविंद ने किया सम्मानित" (in en). DNA India. 8 March 2022. https://www.dnaindia.com/hindi/india/report-who-batool-begum-nari-shakti-puraskar-2022-winner-president-kovind-shared-picture-4014607.
- ↑ "President Presents Nari Shakti Puraskar for the Years 2020, 2021" (in en). Tatsat Chronicle Magazine. 8 March 2022. https://tatsatchronicle.com/president-presents-nari-shakti-puraskar-for-the-years-2020-2021/.
- ↑ "President Kovind Presents ‘Nari Shakti Puraskar’ for 2020 and 2021" (in en-IN). Adda247. 9 March 2022. https://currentaffairs.adda247.com/nari-shakti-puraskar/.