அப்துல்லா மிர்சா
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அப்துல்லா மிர்சா | |||||
---|---|---|---|---|---|
தைமூரியப் பேரரசின் அமீர், திரான்சாக்சியானா | |||||
ஆட்சிக்காலம் | 9 மே 1450 – சூன் 1451 | ||||
முன்னையவர் | அப்துல் லத்தீப் மிர்சா | ||||
பின்னையவர் | அபு சயித் மிர்சா | ||||
பிறப்பு | 1410க்குப் பிறகு தைமூரியப் பேரரசின் காலத்தின் போது பிறந்தார் | ||||
இறப்பு | சூன் 1451 (வயது 40-41) நடு ஆசியா | ||||
| |||||
அரசமரபு | தைமூரியர் | ||||
தந்தை | இப்ராகிம் சுல்தான் | ||||
தாய் | மிகிர் சுல்தான் அகா |
அப்துல்லா மிர்சா என்பவர் சாருக்கின் பேரன் ஆவார். இவரது தந்தை இப்ராகிம் சுல்தான். இவர் தைமூரிய பேரரசை ஆட்சி செய்தார்.
இவர் உலுக் பெக்கின் ஆதரவாளராக இருந்த காரணத்தால் அப்துல் லத்தீப்பால் சிறையில் அடைக்கப்பட்டார். அப்துல் லத்தீப் கொல்லப்பட்டபோது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சமர்கண்டின் ஆட்சியாளராக்கப்பட்டார். இதற்காக இவர் தனக்கு ஆதரவளித்த துருப்புகளுக்காக பெரும் பணத்தை செலவழித்தார். இருந்தபோதிலும் பிரபலமான நபராக இவர் இருக்கவில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- Roemer, H. R. (1986). "The Successors of Timur". The Cambridge History of Iran, Volume 6: The Timurid and Safavid Periods. Ed. Peter Jackson. New York, New York: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-20094-6