வால்ட்டர் ரேலி
Appearance
சர் வால்டர் ராலே | |
---|---|
பிறப்பு | அண். 1552 (அல்லது 1554) டெவன், இங்கிலாந்து |
இறப்பு | 65) இலண்டன், இங்கிலாந்து | அக்டோபர் 29, 1618 (அகவை அண்.
தேசியம் | ஆங்கிலேயர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஓரியல் கல்லூரி, ஆக்சுபோர்டு |
பணி | எழுத்தாளர், கவிஞர், வீரர், அரசியல்வாதி, பயணி |
வாழ்க்கைத் துணை | எலிசபத் திராக்மோர்டன் |
பிள்ளைகள் | வால்ட்டர் டாமிரே (வாட்),[1] காரூவ் ராலே |
கையொப்பம் |
சர் வால்ட்டர் ரேலி (Sir Walter Raleigh, 1554 – 29 அக்டோபர் 1618) முதலாம் எலிசபெத் காலத்தில் வாழ்ந்த இராணுவ வீரர், கடலோடி கவிஞர், உரைநடை எழுத்தாளர், அமெரிக்கக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டியவர். தனது ஓய்வு நேரத்தை வேதியியல் பரிசோதனைகள் செய்வதிலும், வரலாறு எழுதுவதிலும் செலவிட்டார்.
படைப்பு
[தொகு]- உலக வரலாறு ( History of the World )
இவ்வரலாற்று நூல் புதுக்கருத்துகளையும் பொருள் விளக்கத்தையும் கொண்டுள்ளது.
மேற்கோள்
[தொகு]- வெங்கடேசன், க. வரலாற்று வரைவியல், வி.சி.பதிப்பகம், இராஜபாளையம்.
- ↑ "Sir Walter Raleigh". Nndb.com. பார்க்கப்பட்ட நாள் 20 March 2014.