உள்ளடக்கத்துக்குச் செல்

பென்சா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்சா மாகாணம்
Penza Oblast
Пензенская область
பென்சா மாகாணம் Penza Oblast-இன் கொடி
கொடி
பென்சா மாகாணம் Penza Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: [3]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்வோல்கா[1]
பொருளாதாரப் பகுதிவோல்கா[2]
நிர்வாக மையம்பென்சா[4]
அரசு
 • நிர்வாகம்பென்சா சட்டமன்றம்[5]
 • ஆளுநர்[5]இவான் பெலோசெர்த்செவ்[6]
பரப்பளவு
 • மொத்தம்43,200 km2 (16,700 sq mi)
 • பரப்பளவு தரவரிசை59வது
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8]
 • மொத்தம்13,86,186
 • மதிப்பீடு 
(2018)[9]
13,31,655 (−3.9%)
 • தரவரிசை32வது
 • அடர்த்தி32/km2 (83/sq mi)
 • நகர்ப்புறம்
67.1%
 • நாட்டுப்புறம்
32.9%
நேர வலயம்ஒசநே+3 ([10])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-PNZ
அனுமதி இலக்கத்தகடு58
OKTMO ஐடி56000000
அலுவல் மொழிகள்உருசியம்[11]
இணையதளம்http://pnzreg.ru

பென்சா மாகாணம் (Penza Oblast, உருசியம்: Пе́нзенская о́бласть, பென்சென்ஸ்கயா ஓப்லாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். மக்கள்தொகையாக 1,386,186 (2010ம் ஆண்டுக் கணக்கெடுப்பு)[8] பேரைக்கொண்ட இதன் அலுவல்முறை ஆட்சி மையம் பென்சா நகரம் ஆகும்.

புவியியல்

[தொகு]

முதன்மை ஆறுகள்

[தொகு]

பென்சா மாகாணத்தில் சுமார் 3000 ஆறுகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த நீளம் 15,458 கி.மீ ஆகும். இதில் கீழ்கண்டவை பெரிய ஆறுகள்:

  • சுரா ஆறு
  • மோக்சா ஆறு
  • கபியோர் அல்லது ஹஃப்யோர் ஆறு
  • பென்சா ஆறு. இந்த ஆற்றின் பெயராலேயே பென்சா நகரம் அமைந்துள்ளது.

விலங்குகள்

[தொகு]

இந்த பிராந்தியத்தில் முதுகெலும்புள்ள விலங்கினங்கள் 316 வகையான இனங்கள் உள்ளன. இதில்

  • நீர்நில வாழ்வன சுமார் பத்து இனங்கள்
  • பறவைகள் 200 இனங்கள்
  • ஊர்வன சுமார் எட்டு இனங்கள்
  • பாலூட்டிகள் 68 இனங்கள்
  • நீர்நிலைப் பகுதிகளில் சுமார் 50 மீன் இனங்கள் உள்ளன.

பொருளாதாரம்

[தொகு]

பென்சா மாகாணம் வோல்கா பொருளாதாரப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு உருசியாவின் முன்னணி தயாரிப்புகளான கோதுமை, கம்பு, ஓட்ஸ், தினை ஆகிய தானியங்கள் மற்றும் தீவனப்பயிர்கள், காய்கறிகள், உருளைக்கிழங்கு, கடுகு, மற்றும் இறைச்சி ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.[13]

மக்கள் வகைப்பாடு

[தொகு]

மாகாண மக்கள் தொகை: 1,386,186 (2010 கணக்கெடுப்பு); 1,452,941 (2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு); 1,504,309 (1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு)

முதன்மைப் புள்ளிவிவரங்கள்

[தொகு]

2012ம் ஆண்டு

  • பிறப்பு: 14,777 (1000 பேருக்கு 10.8)
  • இறப்பு: 20,419 (1000 பேருக்கு 14.9) [14]

2008ம் ஆண்டு

  • பிறப்பு: 7,962 (2008 ஜனவரி-சூலை)
  • இறப்பு: 13,608 (2008 ஜனவரி-சூலை)[15]

மொத்தக் கருத்தரிப்பு விகிதம்

[தொகு]
  • 2009 - 1.38
  • 2010 - 1.37
  • 2011 - 1.36
  • 2012 - 1.48
  • 2013 - 1.49
  • 2014 - 1.54 (கணிப்பு)[16]

இனக்குழுக்களின் விகிதாச்சாரம் (2010)

[தொகு]
  • ரஷ்யர்கள் - 86,8%
  • தடார்கள் - 6.4%
  • மால்டோவியர்கள் - 4.1%
  • உக்ரைனியர்கள் - 0.7%
  • சுவாஷ் மக்கள் - 0.4%
  • ஆர்மேனியர்கள் - 0.3%
  • மற்றவர்கள் - 1.3%
  • 43,283 பேர் கணக்கெடுப்பில் தங்கள் இனக்குழுவைப் பற்றி குறிப்பிடாதவர்கள்.[8][17]

சமயம்

[தொகு]

2012 ஆண்டின் அலுவல்முறைக் கணக்கெடுப்புப்படி,[18] இந்த மாகாண மக்கள்தொகையில் 42.9% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 2% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 7% முஸ்லீம்கள், 15% சமயநாட்டமற்ற ஆன்மீக நம்பிக்கையுள்ளவர்கள், 9% நாத்திகர்கள், 3.1% மற்ற சமயங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[18]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Law #828-ZPO
  4. Charter of Penza Oblast, Article 8
  5. 5.0 5.1 Charter of Penza Oblast, Article 7
  6. Official website of Penza Oblast. Ivan Alexandrovich Belozertsev பரணிடப்பட்டது 2011-08-29 at the வந்தவழி இயந்திரம், Governor of Penza Oblast (உருசிய மொழியில்)
  7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  8. 8.0 8.1 8.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  10. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  11. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  12. USSR. Administrative-Territorial Divisions of the Union Republics, p. 202
  13. "Russia Profile org: information from the official Penza Oblast website at www.penza.ru". Archived from the original on 2013-10-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-01. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
  15. "Официальный портал Правительства Пензенской области - О регионе - Население" [Official portal of the Government of Penza oblast - About the region - Population]. penza.ru (in ரஷியன்). Archived from the original on 26 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 12 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
  17. "Перепись-2010: русских становится больше". Perepis-2010.ru. 2011-12-19. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2012-12-25.
  18. 18.0 18.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சா_மாகாணம்&oldid=3565244" இலிருந்து மீள்விக்கப்பட்டது