உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்பிரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்பிரிக்கா
பரப்பளவு30,370,000 km2 (11,730,000 sq mi)  (2வது)
மக்கள்தொகை1,393,676,444[1][2] (2021; 2வது)
மக். அடர்த்தி46.1/km2 (119.4/sq mi) (2021)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)$8.05 டிரில்லியன்
(2022 மதிப்பீடு; 4வது)[3]
மொ.உ.உ. (பெயரளவு)$2.96 டிரில்லியன்
(2022 மதிப்பீடு; 5வது)[4]
மொ.உ.உ. தலைவிகிதம்$2,180
(பெயரளவு; 2022 மதிப்பீடு; 6வது)[5]
சமயங்கள்
மக்கள்ஆப்ரிக்கன்
நாடுகள்54+2*+5** (*சர்ச்சைக்குள்ளானது) (**பகுதிகள்)
சார்பு மண்டலங்கள்
உட்புறம் (6+1 சர்ச்சைக்குள்ளானது)
மொழிகள்1250–3000 புரவிகமொழிகள்
நேர வலயங்கள்ஒ.ச.நே - 01 முதல் ஒ.ச.நே + 04 வரை
மிகப்பெரிய நகரங்கள்மிகப்பெரிய நகர்ப்புற பகுதிகள்:
ஆப்பிரிக்கா கண்டம்

ஆப்பிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் ஆகும். இக்கண்டத்தின் 54 நாடுகளில் மொத்தம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள நாடுகளின் பட்டியல்

[தொகு]
ஆப்பிரிக்காவின் பகுதிகள்

அல்ஜீரியா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடும் சிஷெல்ஸ் மிகச்சிறிய நாடும் ஆகும்.

கிழக்கு ஆப்பிரிக்கா

[தொகு]

...

மேற்கு ஆப்பிரிக்கா

[தொகு]

...

வடக்கு ஆப்பிரிக்கா

[தொகு]

...

மத்திய ஆப்பிரிக்கா

[தொகு]

...

தெற்கு ஆப்பிரிக்கா

[தொகு]

....

பிரதேசத்தின் பெயர்[7] பரப்பளவு
(km²)
மக்கள் தொகை
(1 ஜூலை 2002 மதிப்பீடு)
மக்கள்தொகை அடர்த்தி
(per km²)
தலைநகரம்
கிழக்கு ஆபிரிக்கா:
புருண்டி 27,830 6,373,002 229.0 புஜும்புரா
கமோரோஸ் 2,170 614,382 283.1 மொரோனி
ஜிபுட்டி 23,000 472,810 20.6 ஜிபுட்டி நகரம்
எரித்ரியா 121,320 4,465,651 36.8 அஸ்மாரா
எத்தியோப்பியா 1,127,127 67,673,031 60.0 அடிஸ் அபாபா
கென்யா 582,650 31,138,735 53.4 நைரோபி
மலகாசி 587,040 16,473,477 28.1 அண்டனானரீவோ
மலாவி 118,480 10,701,824 90.3 லிலொங்வே
மொரீஷியஸ் 2,040 1,200,206 588.3 லூயி துறை
மயோட்டே (பிரான்ஸ்) 374 170,879 456.9 மமுட்சு
மொசாம்பிக் 801,590 19,607,519 24.5 மபூட்டோ
ரீயூனியன் (பிரான்ஸ்) 2,512 743,981 296.2 தூய-தெனி
ருவாண்டா 26,338 7,398,074 280.9 கிகாலி
சிஷெல்ஸ் 455 80,098 176.0 விக்டோரியா
சோமாலியா 637,657 7,753,310 12.2 மொகடீசு
தான்சானியா 945,087 37,187,939 39.3 டொடோமா
உகான்டா 236,040 24,699,073 104.6 கம்பாலா
ஜாம்பியா 752,614 9,959,037 13.2 லுசாக்கா
ஜிம்பாப்வே 390,580 11,376,676 29.1 அராரே
மத்திய ஆப்பிரிக்கா:
அங்கோலா 1,246,700 10,593,171 8.5 லுவான்டா
காமரூன் 475,440 16,184,748 34.0 யாவுண்டே
மத்திய ஆப்பிரிக்க குடியரசு 622,984 3,642,739 5.8 பங்கி
சாட் 1,284,000 8,997,237 7.0 ந்ஜமேனா
காங்கோ 342,000 2,958,448 8.7 பிரஸ்ஸவீல்
காங்கோ மக்களாட்சி குடியரசு 2,345,410 55,225,478 23.5 கின்ஷாஷா
புவி நடுக்கோட்டு கினி 28,051 498,144 17.8 மலாபோ
கேபொன் 267,667 1,233,353 4.6 லிப்ரவில்
சாவோ தோமே பிரின்சிபே 1,001 170,372 170.2 சாவோ தோம்
வடக்கு ஆப்பிரிக்கா:
அல்ஜீரியா 2,381,740 32,277,942 13.6 அல்ஜியர்ஸ்
எகிப்து[8] 1,001,450 70,712,345 70.6 கெய்ரோ
லிபியா 1,759,540 5,368,585 3.1 திரிப்பொலி
மொராக்கோ 446,550 31,167,783 69.8 ரெபாட்
சூடான் 2,505,810 37,090,298 14.8 கார்ட்டூம்
துனீசியா 163,610 9,815,644 60.0 துனிஸ்
மேற்கு சகாரா[9] 266,000 256,177 1.0 அல்-உயூன்
European dependencies in Northern Africa:
கேனரி தீவுகள் கேனரி தீவுகள் (ஸ்பெயின்)[10] 7,492 1,694,477 226.2 சான்டா குரூசு தெ டெனிரீஃபே,
லாசு பல்மாசு
செயுத்தா சியூடா (ஸ்பெயின்)[11] 20 71,505 3,575.2
மதீரா மதீரா (போர்த்துக்கல்)[12] 797 245,000 307.4 பஞ்ச்சல்
மெலில்லா மெலில்லா (ஸ்பெயின்)[13] 12 66,411 5,534.2
தெற்கு ஆபிரிக்கா:
போட்ஸ்வானா 600,370 1,591,232 2.7 காபரோனி
லெசோத்தோ 30,355 2,207,954 72.7 மசெரு
நமீபியா 825,418 1,820,916 2.2 விந்தோக்
தென்னாப்பிரிக்கா 1,219,912 43,647,658 35.8 புளும்பொன்டின், கேப் டவுன், பிரிட்டோரியா[14]
சுவாசிலாந்து 17,363 1,123,605 64.7 ம்பாபேன்
மேற்கு ஆபிரிக்கா:
பெனின் 112,620 6,787,625 60.3 நோவோ துறை
புர்கினா ஃபாசோ 274,200 12,603,185 46.0 உகாதுகு
வெர்து முனை 4,033 408,760 101.4 பிரைய்யா
தந்தக்கரை 322,460 16,804,784 52.1 அபிஜான், யாமூசூக்ரோ[15]
காம்பியா 11,300 1,455,842 128.8 பன்ஜுல்
கானா 239,460 20,244,154 84.5 அக்ரா
கினி 245,857 7,775,065 31.6 கொனாக்ரி
கினி-பிசாவு 36,120 1,345,479 37.3 பிசாவு
லைபீரியா 111,370 3,288,198 29.5 மொன்ரோவியா
மாலி 1,240,000 11,340,480 9.1 பமாக்கோ
மௌரித்தானியா 1,030,700 2,828,858 2.7 நவாக்சோட்
நைஜர் 1,267,000 10,639,744 8.4 நியாமி
நைஜீரியா 923,768 129,934,911 140.7 அபூஜா
செயிண்ட். எலனா செயிண்ட். எலனா (ஐக்கிய இராச்சியம்) 410 7,317 17.8 Jamestown
செனகல் 196,190 10,589,571 54.0 டக்கார்
சியெரா லியொன் 71,740 5,614,743 78.3 ஃப்ரீடௌன்
டோகோ 56,785 5,285,501 93.1 லோமே
மொத்தம் 30,368,609 843,705,143 27.8


ஆதாரங்கள்

[தொகு]
  1. "World Population Prospects 2022". population.un.org. United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
  2. "World Population Prospects 2022: Demographic indicators by region, subregion and country, annually for 1950-2100" (XSLX). population.un.org ("Total Population, as of 1 July (thousands)"). United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
  3. "GDP PPP, current prices". International Monetary Fund. 2022. Archived from the original on 22 January 2021. பார்க்கப்பட்ட நாள் 16 January 2022.
  4. "GDP Nominal, current prices". International Monetary Fund. 2022. Archived from the original on 25 February 2017. பார்க்கப்பட்ட நாள் 16 January 2022.
  5. "Nominal GDP per capita". International Monetary Fund. 2022. Archived from the original on 11 January 2020. பார்க்கப்பட்ட நாள் 16 January 2022.
  6. "Gordon Conwell Theological Seminary, African Christianity, 2020". 18 March 2020. Archived from the original on 3 May 2021. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
  7. Continental regions as per UN categorisations/map.
  8. எகிப்து is generally considered a transcontinental country in Northern Africa (UN region) and Western Asia; population and area figures are for African portion only, west of the சுயஸ் கால்வாய்.
  9. மேற்கு சகாரா is disputed between the சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு, who administer a minority of the territory, and Morocco, who occupy the remainder.
  10. The Spanish கேனரி தீவுகள், of which சான்டா குரூசு தெ டெனிரீஃபே are லாசு பல்மாசு are capitals, are often considered part of Northern Africa due to their relative proximity to மொரோக்கோ and மேற்கு சகாரா; population and area figures are for 2001.
  11. The Spanish exclave of செயுத்தா is surrounded on land by Morocco in Northern Africa; population and area figures are for 2001.
  12. The Portuguese மதீரா are often considered part of Northern Africa due to their relative proximity to Morocco; population and area figures are for 2001.
  13. The Spanish exclave of மெலில்லா is surrounded on land by Morocco in Northern Africa; population and area figures are for 2001.
  14. புளும்பொன்டின் is the judicial capital of தென்னாப்பிரிக்கா, while கேப் டவுன் is its legislative seat, and பிரிட்டோரியா is the country's administrative seat.
  15. யாமூசூக்ரோ is the official capital of கோட் டிவார், while அபிஜான் is the நடைமுறைப்படி seat.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பிரிக்கா&oldid=3823766" இலிருந்து மீள்விக்கப்பட்டது