மீட்பர் லூதரனிய தேவாலயம்
Appearance
மீட்பர் லூதரனிய தேவாலயம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | எருசலேம், இசுரேல் |
புவியியல் ஆள்கூறுகள் | 31°46′40″N 35°13′50″E / 31.77778°N 35.23056°E |
சமயம் | லூதரனியம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1893[1] |
இணையத் தளம் | மீட்பர் தேவாலயம் |
மீட்பர் லூதரனிய தேவாலயம் எருசலேம் பழைய நகரிலுள்ள இரண்டாவது புரட்டஸ்தாந்து தேவாலயமாகும். இது இசுரேலிலுள்ள மூன்று செருமனிய நற்செய்தி சபைகளில் ஒன்றாகிய எருசலேம் நற்செய்தி அமைப்புக்குச் சொந்தமாகும். பேராயர் போல் பேர்டினான்ட் குரோத் (1859-1955) என்பவரால் 1893 க்கும் 1898 க்கும் இடையில் கட்டப்பட்டது.[2] இத்தேவாலயம் அரபு, செருமனி, டேனிய மற்றும் ஆங்கிலம் பேசும் லூதரனியர்களுக்கு வீடாகவுள்ளது.
குறிப்புக்கள்
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]- பொதுவகத்தில் Lutheran Church of the Redeemer தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.