crankcase
ஆங்கிலம்
தொகு
crankcase
- பொறியியல். சுழலுறை
விளக்கம்
தொகு- ஓர் உந்துவண்டியின் அடிப்பகுதி. இது உராய்வு எண்ணெய் வழங்குவதற்கான ஒரு சேமிப்புக் கலமாகச் செயற்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +