ருடால்ப் கிளாசியசு

ருடால்ப் கிளாசியசு (2 சனவரி 1822 - 24 ஆகத்து 1888), ஒரு செருமனி நாட்டுக் கணித இயற்பியலாளர். வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் அடிப்படை வடிவத்தையும் வெப்ப இயக்கவியல் என்ற அறிவியலின் அடிப்படைகளையும் கண்டறிந்தவர்[1]. 1865ல் சிதறம் என்ற கருத்தியலை முதன்முதலில் வெளியிட்டார்[2].

ருடால்ப் கிளாசியசு
பிறப்பு(1822-01-02)2 சனவரி 1822
கோசுலின் (இன்றைய போலந்து)
இறப்பு24 ஆகத்து 1888(1888-08-24) (அகவை 66)
பான்
தேசியம்ஜெர்மனி
துறைகணிதவியல், இயற்பியல்
அறியப்படுவதுவெப்ப இயக்கவியலின் முதல் விதி
வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி
சிதறம்
நல்லியல்பு வாயு விதி
வாயுக்களின் இயக்கவியல் கொள்கை
விரியல் தேற்றம்
கிளாசியசு தேற்றம்
கிளாசியசு-கிளாபிரான் சமன்பாடு
விருதுகள்கோப்ளி பதக்கம் (1879)
போன்செலே விருது (1882)
கையொப்பம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Rudolf Clausius". britannica.com. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2022.
  2. "Rudolf Julius Emanuel Clausius". asme.org. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2022.