பெரயோடைல் புளோரைடு
வேதிச் சேர்மம்
பெரயோடைல் புளோரைடு (Periodyl fluoride) என்பது IO3F என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயோடின், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. முதன்முதலில் 1950 ஆம் ஆண்டுகளில் பெரயோடைல் புளோரைடு தயாரிக்கப்பட்டது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பெரயோடைல்புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
30708-86-2 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 44233512 |
| |
பண்புகள் | |
FIO3 | |
வாய்ப்பாட்டு எடை | 193.90 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஐதரோபுளோரிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் பெரயோடேட்டு கரைசலை புளோரினேற்றம் செய்து பெரயோடைல் புளோரைடு தயாரிக்கப்படுகிறது.:[1]
- KIO4 + 2HF → IO3F + KF + H2O
இயற்பியல் பண்புகள்
தொகுபெரயோடைல் புளோரைடு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது.[2] 90 முதல் 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Wiberg, Egon; Wiberg, Nils (2001). Inorganic Chemistry (in ஆங்கிலம்). Academic Press. p. 468. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-352651-9. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
- ↑ Haynes, William M. (4 June 2014). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்). CRC Press. p. 4-67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-0868-9. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
- ↑ Simons, J. H. (2 December 2012). Fluorine Chemistry V5 (in ஆங்கிலம்). Elsevier. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-14724-8. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.