நார்மன் போர்லாக்
அமெரிக்க உயிரியலாளர்
நார்மன் எர்னஸ்ட் போர்லாக் (Norman Ernest Borlaug, நோர்மன் ஏர்னெஸ்ட் போர்லாக், மார்ச் 25, 1914 – செப்டம்பர் 12, 2009)[1] ஓர் அமெரிக்க வேளாண் அறிவியலார், மனிதத்துவ வாதி மற்றும் நோபல் அமைதிப் பரிசினைப் 1970 இல் பெற்றவர்[2]. இவர் பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்படுகிறார்[3] போர்லாக் அமைதிக்கான நோபல் பரிசு, விடுதலைக்கான அமெரிக்க தலைவர் பதக்கம் மற்றும் அமெரிக்க காங்கிரசின் தங்கப் பதக்கம் மூன்றையும் வென்ற ஐவரில் ஒருவர்.[4] இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் பெற்றவர் [5] அவரது கண்டுபிடிப்புகள் மூலம் 245 மில்லியன் மக்கள் பசியின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.[6]
நார்மன் போர்லாக் Norman Borlaug | |
---|---|
சூன் 2003 இல் நடந்த வேளாண்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சியில் போர்லாக் உரையாற்றும்போது | |
பிறப்பு | மார்ச் 25, 1914 க்ரெஸ்கோ, அயோவா, ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | செப்டம்பர் 12, 2009 (அகவை 95) டல்லாஸ், டெக்சாஸ் |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
குடியுரிமை | ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | மின்னசோட்டா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | பசுமைப் புரட்சியில் அவர் பங்கு, அதிக மகசூல்,நோய் எதிர்ப்பு,உயரம் குறைந்த கோதுமை வகைகளை மேம்படுத்த உதவி, உலக உணவு பரிசு ஏற்படுத்தியது. |
விருதுகள் | அமைதிக்கான நோபல் பரிசு, the Presidential Medal of Freedom, the Congressional Gold Medal, the National Medal of Science, பத்ம விபூசண், and the Rotary International Award |
மேற்கோள்கள்
தொகு- ↑ "நோபல் பரிசு வென்ற நார்மன் போர்லாக் 95 அகவையில் மரணம்". http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gb_fsKObiTI2Quwargw4snaBhKuAD9AM79R81.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ""Norman Borlaug - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "'பசுமைப் பரட்சி'யின் தந்தை" Did You Know?. மின்னசோட்டா பல்கலைக்கழகம். பெறப்பட்டது 2006-09-24.
- ↑ "Food Researcher Awarded Congressional Gold Medal". US State Department’s Bureau of International Information Programs. பெறப்பட்டது 2008-02-17.
- ↑ Father of India's Green Revolution' given Padma Vibhushan ரீடிஃப் இந்தியா அப்ராட் தளம் பெறப்பட்டது 12-09-2009
- ↑ Woodward, Billy (2009), "Norman Borlaug—Over 245 Million Lives Saved", Scientists Greater than Einstein: The Biggest Lifesavers of the Twentieth Century, Quill Driver Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-884956-87-4
{{citation}}
: Unknown parameter|city=
ignored (help)