நாக தோசம்

பாமணி நாகநாதர் கோவிலும் நாக தோஷம் தீர்க்கும் ஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது.

நாக தோசம் என்பது இந்து சமய மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் நாகங்களுக்கு கேடு விளைவித்து அதனால் பெற்ற சாபமாகும். ஒருவரின் ஜாதகத்தில், இராகு மற்றும் கேதுவின் அமைவிடத்தைப் பொறுத்து கால சர்ப்ப தோசம் உள்ளாதா என்பதை அறியலாம். நாக தோசத்திற்கு ஆளானோர், திருக்காளாத்தி, திருநாகேசுவரம் போன்ற இடங்களில் உள்ள சிவன் கோயில்களுக்குச் சென்று நாக வழிபாடு செய்வர்.

நாக தோச நிவர்த்திக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட நாகர்கள்

நாக தோசம் வலுவாய் இருக்கும் குழந்தைகளுக்கு நாகத்தின் வடிவில் மச்சம் இருக்குமெனவும், அந்த மச்சமிருக்கும் இடத்திற்கு தக்கவாறு பலன் கிடைக்கும் எனவும் நம்பிக்கையுள்ளது. [1]

பரிகாரங்கள்

தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. http://tamil.webdunia.com/religion/astrology/traditionalknowledge/0804/09/1080409021_1.htm நாக தோஷம் என்றால்... ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக_தோசம்&oldid=4008279" இலிருந்து மீள்விக்கப்பட்டது