கலோ சந்திரமணி

இந்திய அரசியல்வாதி

கலோ சந்திரமணி (Kalo Chandramani) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1916 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28 ஆம் தேதியன்று ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் குசும்தேகி என்ற கிராமத்தில் இவர் பிறந்தார். ஒடிசா மக்களவையில் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா மக்களவைத் தேர்தலில் இவர் சுந்தர்கர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ஒடிசா மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கலோ சந்திரமணி
Kalo Chandramani
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1980–1984
முன்னையவர்சிப்நாராயண் சிங் மகாபத்ரா,
பின்னவர்யக்ஞநாராயண சிங்கா
தொகுதிசுந்தர்கர் மக்களவைத் தொகுதி, ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1916-03-28)28 மார்ச்சு 1916
குசும்தேகி, சுந்தர்கட் மாவட்டம், ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
அரசியல் கட்சிகணதந்திர பரிசத்து
துணைவர்நிர்மயி பாபி
மூலம்: [1]

கலோ சந்திரமணி நிர்மயி பாபி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

கலோ சந்திரமணி ஒடிசா அரசியலில் கணதந்திர பரிசத்து கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. India. Parliament. Lok Sabha (1957). Who's who. Parliament Secretariat. p. 69. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.
  2. Sir Stanley Reed (1960). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. p. 1100. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.
  3. India. Parliament. Lok Sabha (1976). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 1. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலோ_சந்திரமணி&oldid=3836170" இலிருந்து மீள்விக்கப்பட்டது