இடது முன்னணி (இந்தியா)

இடது முன்னணி (Left Front, வங்காளம்; বাম ফ্রন্ট, பேம் சாரி) இந்திய இடது சாரிக் கட்சிகளின் கூட்டமைப்பைக் குறிப்பதாகும். இந்தியாவில் மேற்கு வங்காளம், கேரளா மற்றும் திரிபுரா மாநிலங்களில் இடது சாரி கூட்டணிகளின் ஆட்சி நடைபெறுகின்றது. இம்மூன்று மாநிலங்களிலும் இடதுசாரிக் கட்சிகள் பலம் வாய்ந்து விளங்குகின்றன.[1][2][3]

மேற்கு வங்காளம்

தொகு

மேற்கு வங்காளத்தில் இடது சாரிக் கூட்ணியில் இணைந்துள்ள கட்சிகள்:

புரட்சிப் பொதுவுடைமை இயக்கம் 1995 முதல் 2000 வரை இடது சாரியில் உறுப்பினாரக இருந்தது. மேற்கு வங்காள இடது சாரியின் அமைப்பாளராக பீமன் போஸ் உள்ளார். மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு (பொலிட் பீரோ) உறுப்பினர் ஆவார்.

திரிபுரா

தொகு

திரிபுரா மாநில இடதுசாரி கூட்டணியில் உள்ள கட்சிகள்

கேரளா

தொகு

கேரள மாநிலத்தில் ஆட்சி ஆமைத்துள்ள மார்க்சிய பொதுவுடைமைக் கட்சிகளின் கூட்டணியை இடது மக்களாட்சி முன்னணி என்று அழைக்கப்படுகின்றது.

தமிழ் நாடு

தொகு

தமிழ் நாட்டில் இந்திய பொதுவுடைமைக் கட்சி, மற்றும் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சியம்) ஆகியவை தனித்து செயல்படுகின்றன. 1964ல் இரு கட்சிகளும் பிளவுபட்டதிலிருந்து பெரும்பாலும் தேர்தல்களில் வெவ்வேறு அணிகளில் இருந்துள்ளன. 2001லிருந்து தேர்தல்களில் ஒரே கூட்டணியில் போட்டியிடுகின்றன. தேசிய அரசியலில் மட்டும் ஓரணியாக செயல்படுகின்றன.

மகாராஷ்டிரம்

தொகு

மகாராஷ்டிரம் மாநிலத்தில் இந்திய அமைதித் தொழிலாளர் கட்சி, காம்நகர் அகதி மற்றும் சேக்காரி சங்கம் இவைகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.

வெளி இணைப்புக்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. People's Democracy. West Bengal: How The Left Front And Its Government Emerged பரணிடப்பட்டது 15 ஆகத்து 2017 at the வந்தவழி இயந்திரம்
  2. N. Jose Chander (1 January 2004). Coalition Politics: The Indian Experience. Concept Publishing Company. pp. 105–111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8069-092-1.
  3. Embassy of Cuba in India. AIPSO WEST BENGAL OBSERVES FIDEL’S 90 BIRTHDAY பரணிடப்பட்டது 15 நவம்பர் 2016 at the வந்தவழி இயந்திரம்