ரோர்
ரோர் (Tor, தமிழக வழக்கு: டோர்) என்பது இணையத்தை அடையாளமில்லாமல் பயன்படுத்த உதவும் மென்பொருள் ஆகும். ரோர் இணையப் போக்குவரத்தை தன்னார்வலர்கள் வழங்கிகள் ஊடாக திசைவித்து பயனர்களின் இடத்தை மறைக்கிறது. ரோரைப் பயன்படுத்துவதன் மூலம் இணையத்தில் ஒருவரைக் கண்கானிப்பதை கடினமாக்கிறது.[1][2][3]
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Announcing Arti, a pure-Rust Tor implementation". 2022. Archived from the original on 10 July 2021. பார்க்கப்பட்ட நாள் 10 July 2021.
- ↑ "LICENSE – Tor's source code". tor. Archived from the original on 5 November 2018. பார்க்கப்பட்ட நாள் 15 May 2018.
- ↑ Collier, Ben (16 April 2024). Tor: From the Dark Web to the Future of Privacy (in ஆங்கிலம்). The MIT Press. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-262-37892-5. பார்க்கப்பட்ட நாள் 18 May 2024.
Even years later, getting this wrong (by calling it The Onion Router, or writing TOR rather than Tor) remains a surefire way to get tripped up by the security community.