பக்த பிரகலாதா

1967 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பக்த பிரகலாதா1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. ஹெச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. ரங்கராவ், அஞ்சலி தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
இத்திரைப்படத்தில் பிரபல கருநாடக இசைப் பாடகர் எம். பாலமுரளி கிருஷ்ணா நாரதர் வேடத்தில் நடித்துள்ளார்.[2]

பக்த பிரகலாதா
தெலுங்கில் வெளியான மூலப் பதிப்பின் திரைக்காட்சி
இயக்கம்சி. ஹெச். நாராயணமூர்த்தி
தயாரிப்புஏ. வி. மெய்யப்பன்
வீரப்பன் அண்ட் கோ
கதைஆரூர்தாஸ்
இசைஎஸ் . ராஜேஸ்வர ராவ்
நடிப்புஎஸ். வி. ரங்கராவ்
அஞ்சலி தேவி
ரோஜாமணி
எம். பாலமுரளி கிருஷ்ணா
வெளியீடுமார்ச்சு 24, 1967
ஓட்டம்.
நீளம்4483 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படம், இதே பெயரில் 1967 ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளியான மூலத் திரைப்படத்தின் மொழிமாற்றுத் திரைப்படமாகும்.

உசாத்துணை

தொகு
  1. சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-11-24.
  2. பி. கோலப்பன் (22 நவம்பர் 2016). "Balamuralikrishna, maestro of Carnatic music, passes away". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161123110101/http://www.thehindu.com/news/national/Balamuralikrishna-maestro-of-Carnatic-music-passes-away/article16675506.ece. பார்த்த நாள்: 22 நவம்பர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்த_பிரகலாதா&oldid=4167193" இலிருந்து மீள்விக்கப்பட்டது