தாமிரம்(I) புளோரைடு

தாமிரம்(I) புளோரைடு (Copper(I) fluoride ) என்பது CuF என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். முதன் முதலில் 1933 ஆம் ஆண்டில் இச்சேர்மம், சிபேலரைட்டு வகை படிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. எனினும் இதன் இருப்பு குறித்து உறுதிபடுத்தப்படவில்லை.[3] தற்காலப் புத்தகங்களும் தாமிரம்(I) புளோரைடு தொடர்பாக இதேகருத்தையே கொண்டுள்ளன.[4] புளோரின் ஒரு இலத்திரன் கவர்திறன் மிகுந்த தனிமம் என்பதால் அது எப்பொழுதும் தாமிரத்தை +2 என்ற ஆக்சிசனேற்ற நிலைக்கு ஆக்சிசனேற்றம் செய்கிறது.[5] தாமிரம்(I) புளோரைடின் [(Ph3P)3CuF] போன்ற அணைவுச் சேர்மங்கள் அறியப்பட்டு நன்கு வரையறுக்கப்பட்டுள்ளன.[6]

தாமிரம்(I) புளோரைடு
Unit cell, ball and stick model of copper(I) fluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காப்பர்(I) புளோரைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
புளோரோ காப்பர்[1]
வேறு பெயர்கள்
குப்ரசு புளோரைடு
இனங்காட்டிகள்
13478-41-6 N
ChemSpider 2341261 Y
InChI
  • InChI=1S/Cu.FH/h;1H/q+1;/p-1 Y
    Key: BMRUOURRLCCWHB-UHFFFAOYSA-M Y
  • InChI=1/Cu.FH/h;1H/q+1;/p-1
    Key: BMRUOURRLCCWHB-REWHXWOFAQ
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 3084153
  • F[Cu]
  • [Cu]F
பண்புகள்
CuF
வாய்ப்பாட்டு எடை 82.54 g·mol−1
அடர்த்தி 7.1 கி செ.மீ−3
கட்டமைப்பு
படிக அமைப்பு சிபேலரைட்டு
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[2]
உடனடி அபாயம்
TWA 100 மி.கி/மீ3 (as Cu)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. "Copper Monofluoride - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
  2. 2.0 2.1 2.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. Ebert, F.; Woitinek, H. (1933). "Kristallstrukturen von Fluoriden. II. HgF, HgF2, CuF und CuF2". Z. anorg. allg. Chem. 210 (3): 269–272. doi:10.1002/zaac.19332100307. 
  4. Housecroft, C. E.; Sharpe, A. G. (2008). Inorganic Chemistry (3rd ed.). Prentice Hall. pp. 737–738. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0131755536.
  5. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 1183–1185. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  6. Gulliver, D. J.; Levason, W.; Webster, M. (1981). "Coordination Stabilised Copper(I) Fluoride. Crystal and Molecular Structure of Fluorotris(triphenylphosphine)copper(I)·Ethanol (1/2), Cu(PPh3)3F·2EtOH". Inorg. Chim. Acta 52: 153–159. doi:10.1016/S0020-1693(00)88590-4. 

இவற்றையும் காண்க

தொகு