கூகுள் கலைகளும் பண்பாடுகளும்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூகுள் கலைச் செயல்திட்டம் இணையதளத்தில் ஒரு மாதிரித் தோற்றம் | |
உருவாக்குனர் | கூகுள் |
---|---|
தொடக்க வெளியீடு | பெப்ரவரி 1, 2011; 13 ஆண்டுகள் முன்னர் (2011-02-01) |
இணையத்தளம் | http://googleartproject.com |
கூகுள் கலைகளும் பண்பாடுகளும் (Google Arts & Culture), முன்னர் கூகுள் கலைச் செயல்திட்டம் (Google Art Project) என்பது உலகின் தலைசிறந்த மற்றும் பெருமை வாய்ந்த அருங்காட்சியகங்கள், கண்காட்சியகங்கள் போன்றவற்றை இணையம் மூலம் நாமே நேரில் சென்று நடந்து பார்ப்பது போன்ற முப்பரிமாணத் தோற்றத்தில் காண உதவும் மென்பொருள் ஆகும். இந்த வசதியை கூகுள் நிறுவனம் மக்களுக்கு இலவசமாக வழங்குகிறது. அருங்காட்சியகங்களில் உள்ள அரிய பொருட்களையும் ஓவியங்களையும் நாம் மிக நெருக்கமான முப்பரிமாணத் தோற்றத்தில் காணலாம். மேலும் நாம் நமது சொந்த கலைப் படைப்புகளையும் இத்தளத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். இச்சேவையினை பயன்படுத்த எந்த விதமான மென் பொருட்களையும் கணினியில் நிறுவ வேண்டியதில்லை. இணைய உலாவியிலேயே நேரடியாக பயன்படுத்தலாம்.[1][2][3]
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Google Art Project. "Google Goes Global with Expanded Art Project". செய்திக் குறிப்பு.
- ↑ Pack, Thomas (May 2011). "The Google Art Project is a Sight to Behold". Information Today. Vol. 28, no. 5.
- ↑ Proctor, Nancy (April 2011). "The Google Art Project: A new Generation of Museums on the Web?". Curator: The Museum Journal 52 (2).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_கலைகளும்_பண்பாடுகளும்&oldid=3893596" இலிருந்து மீள்விக்கப்பட்டது