உள்ளடக்கத்துக்குச் செல்

lead

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

ஆங்கிலம்

பெயர்ச்சொல்

lead

  1. ஈயம், காரீயம்
  2. துப்பு
  3. இதழியல்.
    1. செய்திக்குறிப்பு அல்லது கட்டுரையை அறிமுகப்படுத்தும் சுருக்கமான குறிப்பு.
    2. முதன்மையானதும் முக்கியமானதுமான செய்திக்குறிப்பு.

வினைச்சொல்

lead

  1. முன் செல், வழிநடத்து:to lead a group on a cross-country hike.
  2. தலைமை தாங்கு.
  3. முதல் இடம் வகி:Iowa leads the nation in corn production.
  4. இட்டுச் செல்:Subsequent events led him to reconsider his position.
"https://ta.wiktionary.org/w/index.php?title=lead&oldid=1869854" இலிருந்து மீள்விக்கப்பட்டது