உள்ளடக்கத்துக்குச் செல்

punch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வை.வேதரெத்தினம் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:01, 8 சனவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

punch

  1. குத்து
  2. துளைப்பி
  3. குந்தம்
  4. center punch = மையக் குந்தம்
  5. dot punch = புள்ளிக் குந்தம்
  6. figure punch = உருக் குந்தம்
  7. hollow punch = புழல் குந்தம்
  8. letter punch = மொழிக் குந்தம்
  9. number punch = இலக்கக் குந்தம்
  10. nail punch = ஆணிக் குந்தம்
  11. prick punch = கூர்க் குந்தம்
  12. pin punch = ஊசிக் குந்தம்

வினைச்சொல்

[தொகு]

punch துளையிடு

விளக்கம்

[தொகு]

பணிமனைகளில் மாழைத் துண்டுகளில் புள்ளி, துளை, வட்டம், இலக்கம், எழுத்து போன்றவை பதிக்கப் பயன்படும் சிறு கருவி.

இலக்கணமை

[தொகு]

“வை வாள் இருஞ்சிலைக் குந்தம்“ என்பது சீவக சிந்தாமணி (1678). ”பூந்தலைக் குந்தங் குத்தி“ என்பது முல்லைப்பாட்டு வரி 410.


உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் punch
"https://ta.wiktionary.org/w/index.php?title=punch&oldid=1922115" இலிருந்து மீள்விக்கப்பட்டது