உள்ளடக்கத்துக்குச் செல்

indigenous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
OctraBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:54, 25 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (Bot: Cleaning up old interwiki links)

ஆங்கிலம்

பலுக்கல்

indigenous

  • தாவரவியல். உண்ணாட்டுக்குரிய; இயலிட
  • மருத்துவம். உள்நாட்டு; உள்ளூர்
  • வேளாண்மை. உள்நாட்டுக்குரிய; சுதேசி; நாட்டு

விளக்கம்

  • வேற்றிடத்திலிருந்து கொண்டு வரப்படாதது. ஓரிடத்திற்கே அல்லது இயல்பாக வாழும் இடத்திற்கே உரியது. புலி நம் நாட்டுக்குரியது.

உசாத்துணை

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் indigenous
"https://ta.wiktionary.org/w/index.php?title=indigenous&oldid=1573335" இலிருந்து மீள்விக்கப்பட்டது