உள்ளடக்கத்துக்குச் செல்

வெஸ்ட்மின்ஸ்டர் மடம்

ஆள்கூறுகள்: 51°29′58″N 0°07′39″W / 51.49944°N 0.12750°W / 51.49944; -0.12750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெசுட்மின்சுட்டர் மடாலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, வெஸ்ட்மின்ஸ்டர் அபி மற்றும் புனித மார்கெரெட் தேவாலயம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
அபேயின் மேற்கு முகப்பு
வகைபண்பாடு
ஒப்பளவுI, II, IV
உசாத்துணை426
UNESCO regionஐரோப்பாவின் உலக பாரம்பரியப் பட்டியல்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1987 (11வது தொடர்)

வெஸ்ட்மின்ஸ்டர் புனித பீட்டரின் விதிபயில் தேவாலயம் (Collegiate Church of St Peter at Westminster) என்ற பெயருடைய, பெரும்பாலும் வெஸ்ட்மினிஸ்டர் மடம் (அபி) (Westminster Abbey) என்றே அழைக்கப்படுகின்ற, இந்த தேவாலயம் ஐக்கிய இராச்சியத்தில் இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையை அடுத்து மேற்கில் கோதிக் பாங்கில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் மன்னரின் நேரடி ஆட்சியில், பேராயரின் கட்டுப்பாட்டில் இல்லாது அதேநேரம் மறைவழிகளின்படி (canons) வழிபாடுகளை நடத்தும் அரசரடி விதிபயில் தேவாலயமாகும். இங்கு தான் வழமையாக பிரித்தானிய மன்னர்களின் முடி சூட்டும் விழாவும் ஆங்கில, பின்னர் பிரித்தானிய தற்போது பொதுநலவாய மன்னர்களின் அடக்கங்களும் நடைபெறுகின்றன. சிறிதுகாலம், 1546 முதல் 1556 வரை ,இது கதீட்ரல் (மறைப்பேராயர் வழிநடத்தும் தேவாலயம்) என்ற தகுதி பெற்றிருந்தது.

வெளியிணைப்புகள்

[தொகு]