உள்ளடக்கத்துக்குச் செல்

பொறளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொரளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொறளை
බොරැල්ල
Borella
நகர்ப்புறம்
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர்தர நேர வலயம்)

பொறளை (Borella) இலங்கையின் கொழும்பில் உள்ள நகர்ப்பகுதிகளிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். இதன் அஞ்சல் குறியீடு கொழும்பு 08 ஆகும்.[1][2][3]

மக்களியல்

[தொகு]

பொறளை பலதரப்பட்ட இனத்தவரும் மதத்தவரும் வாழுமிடமாக உள்ளது. இங்குள்ள முதன்மை இனத்தவராக சிங்களவரும் தமிழரும் உள்ளனர். சிறுபான்மையராக பரங்கியர்கள், இலங்கைச் சோனகர் மற்றும் பிறர் உள்ளனர்.

விளையாட்டுத் திடல்கள்

[தொகு]

பள்ளிகள்

[தொகு]
  • உவெசுலி கல்லூரி
  • பண்டாரநாயக்க வித்தியாலயம்
  • கேரி கல்லூரி
  • தேவி பாலிகா வித்தியாலயம்
  • சி. டபுள்யூ. டபுள்யூ. கன்னங்கரா வித்தியாலயம்
  • சுசாமியா வர்தனா மகா வித்தியாலயம்
  • இரத்னாவளி பாலிகா மகா வித்தியாலயம்
  • டி. எஸ். சேனநாயக்கா கல்லூரி

இடுகாடு

[தொகு]

இங்குள்ள பொறளை கனத்தை இடுகாடு அனைத்து சமயத்தினருக்குமான கொழும்பின் முதன்மை இடுகாடாகும். இது 1840 இல் நிறுவப்பட்டது. இரண்டு உலகப் போர்களிலும் வீரமரணம் அடைந்தவர்களுக்கு தனியான இடம் உள்ளது. இங்கு எரியூட்டுவதற்கும் வசதிகள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Borella Post Office - Sri Lanka Postal Codes - Mohanjith". Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2009-03-15.
  2. http://dl.lib.mrt.ac.lk/bitstream/handle/123/9841/chapter%201.pdf?sequence=4&isAllowed=y [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "COLOMBO TRAMWAYS - DOWN MEMORY LANE | History of Ceylon".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொறளை&oldid=4101120" இலிருந்து மீள்விக்கப்பட்டது