உள்ளடக்கத்துக்குச் செல்

சர்க்கார் சாமக்குளம்

ஆள்கூறுகள்: 11°08′07″N 77°02′04″E / 11.135287°N 77.03433°E / 11.135287; 77.03433
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சர்க்கார் சாமகுளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சர்க்கார் சாமக்குளம்
—  பேரூராட்சி  —
சர்க்கார் சாமக்குளம்
அமைவிடம்: சர்க்கார் சாமக்குளம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°08′07″N 77°02′04″E / 11.135287°N 77.03433°E / 11.135287; 77.03433
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் அன்னூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

10,289 (2011)

1,006/km2 (2,606/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.23 சதுர கிலோமீட்டர்கள் (3.95 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/sarcarsamakulam

சர்க்கார் சாமக்குளம் (ஆங்கிலம்:Sarcarsamakulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

கோவை - மைசூர் நெடுஞ்சாலை எண் 209-இல் அமைந்த இப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

10.23 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 119 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,915 வீடுகளும், 10,289 மக்கள்தொகையும் கொண்டது.[4]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Sarcarsamakulam Town Panchayat Population Census 2011