உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தோனேசிய மீச்சிறு கெண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தோனீசிய மீச்சிறு கெண்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தோனேசிய மீச்சிறு கெண்டை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
சைப்ரினிபார்மிசு
குடும்பம்:
சைப்ரினிடே
பேரினம்:
பேடோசைப்பிரிசு
இனம்:
பே. பேடோசைப்பிரிசு
இருசொற் பெயரீடு
பேடோசைப்பிரிசு பேடோசைப்பிரிசு
கோடிலேட், பிரிட்சு, டான், & ஒயிட், 2006

இந்தோனேசிய மீச்சிறுகெண்டை அல்லது பேடோசைப்பிரிசு பேடோசைப்பிரிசு (Paedocypris progenetica) என்பது இந்தோனேசியாவில் மட்டும் காணப்படும் சைப்பிரினிடு (cyprinid) வகைக் கெண்டை மீன். இது ஒருவகை சதுப்புநிலக் காடுகளிலும் கழிமுகங்களிலும் காணப்படுகின்றது. இதுவே உலகில் காணப்படும் மீன்கள் யாவற்றினும் மிகச்சிறிய மீன் ஆகும். இம்மீன் இனத்தின் பெண் மீன்களின் நீளம் 10.3 மில்லிமீட்டரும் ஆண் மீன்களின் நீளம் 7.9 மில்லிமீட்டரும் ஆகும்.[1]. அண்மையில், பப்புவா நியூகினியில் கண்டுபிடித்து, சனவரி 2012 இல் விளக்கப்பட்ட, குட்டித் தவளைக்கு[2] முன்பு இந்த மீச்சிறு கெண்டை மீனே உலகின் மிகச்சிறிய முதுகெலும்பியாக இருந்தது

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. Busson, Frédéric (15 November 2011). "Paedocypris progenetica". FishBase. பார்க்கப்பட்ட நாள் 13 January 2012. {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)CS1 maint: date and year (link)
  2. "World's tiniest frogs found in Papua New Guinea". The Australian. 12 January 2012. http://www.theaustralian.com.au/news/breaking-news/worlds-tiniest-frogs-found-in-papua-new-guinea/story-fn3dxity-1226242332383. பார்த்த நாள்: 11 January 2012.