இலங்கையில் இசுலாம்
Appearance
இசுலாம் இலங்கையில் 9.7 வீத சிறுபான்மையினரால் பின்பற்றப்படுகின்றது. 2012 சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 1,967,227 பேர் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.[1] முசுலிம் சமூகம் இலங்கைச் சோனகர், இந்திய முஸ்லிம், தமிழ் முஸ்லிம், மலாயர் என நான்கு இனக்குழுக்களைக் கொண்டுள்ளனர். ஒவ்வொன்றும் தமக்குரிய பண்பாட்டினையும் பாரம்பரியங்களையும் கொண்டுள்ளனர். இலங்கையில் பொதுவாக "முஸ்லிம்" என ஓர் இனக்குழுவாக, குறிப்பாக இலங்கைச் சோனகரைக் குறிப்பிடும்போது அழைக்கப்படுகின்றனர்.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Department of Census and Statistics,The Census of Population and Housing of Sri Lanka-2011 பரணிடப்பட்டது 2019-01-07 at the வந்தவழி இயந்திரம்
வெளியிணைப்புக்கள்
[தொகு]- The Muslims of Sri Lanka - One Thousand Years of Ethnic Harmony. By Lorna Dewaraja
- All Ceylon Jamiyyathul Ulama website (ACJU)
- www.slmuslims.com - Community portal of Sri Lanka Muslims
- www.slhub.com - Latest Lectures, Jummah Schedules, Job Listings, Obituaries, Notices and events of the Sri Lankan muslim community, "Inviting the Community Towards Goodness"
- www.TamilBayanS.com - Listen Online And Free Download Latest Tamil Bayans of SriLankan Ulamas
- www.SriLankaMuslims.net - Islamic And Muslim News & Commentary Website
- Sailanmuslim.com - The Online Resource for Sri Lankan Muslims
- ACJU Halaal Certification Committee Sri Lanka பரணிடப்பட்டது 2014-02-05 at the வந்தவழி இயந்திரம்
- Spiritual Voice of Sri Lanka Muslims பரணிடப்பட்டது 2012-08-13 at the வந்தவழி இயந்திரம்
- Political voice of Sri Lanka Muslims பரணிடப்பட்டது 2012-08-19 at the வந்தவழி இயந்திரம்
- Sri Lankan Muslim Community Website பரணிடப்பட்டது 2018-08-07 at the வந்தவழி இயந்திரம்
- Sri Lankan Muslims Online News Website
- History Of Muslims In Sri Lanka
- The Story Of Sri Lanka's Malays
- Sri Lankan Malays and their coexistence
- The Virtual Motherland of Sri Lankans
- Sri Lanka Genealogy