உள்ளடக்கத்துக்குச் செல்

வலையொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
KanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:26, 10 மே 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
ஒரு ஐ-போனில் ஆப்பிள் வலையொளிச் செயலி மூலம் சீரியல் வலையொலி நிகழ்ச்சி இயக்கப்படுகிறது.

வலையொலி அல்லது வலையொலிபரப்பு (podcast) என்பது இணையத்தில் எண்ணிம வடிவத்தில் பதிவிறக்கம் செய்யக்கூடிய ஒலிப்பதிவு நிகழ்ச்சியாகும்.[1][2][3] பாரம்பரிய வானொலிகள் போல அலைக்கம்பங்கள் ஊடாக இவை ஒலிபரப்பப்படுவதில்லை. வலையொலிப் பதிவுகள் சேமிக்கப்பட்டு பயனர்கள் விருப்பப்படும் நேரத்தில் கேட்கப்படக் கூடியவை. இன்று பாரம்பரிய வானொலி நிகழ்ச்சிகளும் வலையொலிகளாகக் கிடைக்கின்றன. வலையொலிகள் முதன்மையாக ஒலி ஊடகம் ஆகும், ஆனாலும், சில நிகழ்ச்சிகள் துணை காணொளிக் கூறுகளையும் வழங்குகின்றன.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Podcast". (Online). 
  2. "Definition of PODCAST".
  3. "Podcast Definition & Meaning | Britannica Dictionary". britannica.com.
  4. "Video Podcast: How to Start a Podcast with Video in 5 Steps". riverside.fm. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலையொலி&oldid=3711599" இலிருந்து மீள்விக்கப்பட்டது