நீலம் சர்மா
Appearance
நீலம் சர்மா Neelum Sharma | |
---|---|
பிறப்பு | 1969 |
இறப்பு | ஆகத்து 17, 2019 | (அகவை 49–50)
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சிறீராம் பெண்கள் கல்லூரி, இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனம், சாமியா மில்லியா இசுலாமியா |
பணி | செய்தித் தொகுப்பாளர், பத்திரிகையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1995 முதல் 2019 |
வாழ்க்கைத் துணை | அனில் கபூர் |
பிள்ளைகள் | நீலாப் கபூர் |
விருதுகள் | ஆதி அபாதி பெண் சாதனையாளர் விருது 2010, ஊடக மகாரதி விருது 2013, நாரி சக்தி விருது 2019 |
நீலம் சர்மா (Neelum Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஒரு செய்தித் தொகுப்பாளர் ஆவார். 1969 ஆம் ஆண்டு பிறந்த இவர் தூர்தர்சனின் அறிவிப்பாளர்களில் ஒருவராக நன்கு அறியப்பட்டார். இந்தியாவில் பெண்களுக்காக வழங்கப்படும் மிக உயரிய குடிமக்கள் விருதான நாரி சக்தி புரசுகார் விருதைப் பெற்றுள்ளார்.[1][2]
வாழ்க்கை
[தொகு]தேயசுவினி என்ற நிகழ்ச்சியின் மூலம், இந்தியாவின் பெண்கள் சாதனையாளர்களை நீலம் மையப்படுத்தினார்.[1] ஓர் ஆவணப்படத் தயாரிப்பாளராகவும் 60 ஆவணப்படங்களை எடுத்துள்ளார்.[3] நீலம் சர்மா 1995 ஆம் ஆண்டு முதல் தூர்தர்சனில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சியுடன் தொடர்புடையவராக பணியில் இருந்தார்.[4] 17 ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 17 ஆம் நாள் தனது 50 வயதில் புற்றுநோயால் இறந்தார்.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Doordarshan Anchor and Nari Shakti Award Winner Neelum Sharma passes away". DD News. 17 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-08-17.
- ↑ "Veteran DD News anchor Neelum Sharma is no more – Exchange4media". Indian Advertising Media & Marketing News – Exchange4Media (in ஆங்கிலம்). 17 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-08-17.
- ↑ "Neelum Sharma, senior DD News anchor, passes away, journalists pay tributes – News Nation". News Nation (in ஆங்கிலம்). 17 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-08-17.
- ↑ "DD News anchor Neelum Sharma passes away". The Indian Express (in Indian English). 2019-08-17. பார்க்கப்பட்ட நாள் 2019-08-18.
- ↑ "Veteran Doordarshan News Anchor Neelum Sharma Passes Away at 50 After Battling Cancer". News18.
- ↑ "Veteran DD News anchor Neelum Sharma dies". Press Trust of India. 17 August 2019 இம் மூலத்தில் இருந்து 17 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190817144227/http://www.ptinews.com/news/10786468_Veteran-DD-News-anchor-Neelum-Sharma-dies.html.