உள்ளடக்கத்துக்குச் செல்

கியாங் வோன் கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியாங் வோன் கா
பிறப்பு1928 (1928)
பையாங்கியாங்கு, முதலில் சப்பானிய கொரியா (தற்போது வட கொரியா)[1]
தேசியம்வட கொரியா
துறைஅணுக்கரு அறிவியல்
அறியப்படுவதுவடகொரிய அணுக்கரு ஆய்வுத் திட்டம்
கியாங் வோன் கா
Hangul경원하
Hanja慶元河
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்கியாங்கு வோன்-கா
McCune–Reischauerகியாங் வோன்கா

கியாங் வோன் கா (Kyong Won-ha) என்பவர் கொரிய நாட்டைச் சேர்ந்த ஓர் அணுக்கரு அறிவியாலாளர் ஆவார். 1928 ஆம் ஆண்டு கியாங் வோன் கா பிறந்தார். [1]) வடகொரியாவின் அணுக்கரு ஆய்வுத் திட்டங்களை மேம்படுத்துவதில் இவர் பங்கேற்றுள்ளார். [2] ஆத்திரேலியாவில் வெளியிடப்பட்ட ஒரு வாரப்பத்திரிகை அறிக்கையின்படி இவர் எசுப்பானிய அதிகாரிகளின் உதவியுடன் 2002 ஆம் ஆண்டு வட கொரியாவை விட்டு வெளியேறினார் எனக் கருதப்படுகிறது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 (May 2003). ""경원하 박사는 누구인가?"". செய்திக் குறிப்பு. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-25. பார்க்கப்பட்ட நாள் 2020-07-20.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. 2.0 2.1 Debate on nuclear 'defector', Shane Green, April 24, 2003, The Age

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியாங்_வோன்_கா&oldid=3731463" இலிருந்து மீள்விக்கப்பட்டது