இலெப்ரோன் ஜேம்சு
Appearance
2014இல் இலெப்ரோன் | |
நிலை | Small forward |
---|---|
உயரம் | 6 ft 8 in (2.03 m) |
எடை | 250 lb (113 kg) |
சங்கம் | என்பிஏ |
அணி | கிளீவ்லாந்து கவாலியர்சு |
சட்டை எண் | #23 |
பிறப்பு | திசம்பர் 30, 1984 ஏக்ரன் (ஒகைய்யோ) |
தேசிய இனம் | அமெரிக்கர் |
வல்லுனராக தொழில் | 2003–இன்று வரை |
லெப்ரான் ரேமோன் ஜேம்ஸ் (ஆங்கிலம்:LeBron Raymone James, பிறப்பு - டிசம்பர் 30, 1984) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.