பிரசந்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம் |
சி தானியங்கி இணைப்பு: ml:പുഷ്പകമല് ദഹാല് പ്രചണ്ഡ |
||
வரிசை 36: | வரிசை 36: | ||
[[da:Prachanda]] |
[[da:Prachanda]] |
||
[[de:Pushpa Kamal Dahal]] |
[[de:Pushpa Kamal Dahal]] |
||
⚫ | |||
[[el:Πρατσάντα]] |
[[el:Πρατσάντα]] |
||
⚫ | |||
[[es:Prachanda]] |
[[es:Prachanda]] |
||
[[fr:Prachanda]] |
[[fr:Prachanda]] |
||
[[hi:पुष्पकमल दहल]] |
[[hi:पुष्पकमल दहल]] |
||
[[it:Pushpa Kamal Dahal]] |
[[it:Pushpa Kamal Dahal]] |
||
⚫ | |||
[[ml:പുഷ്പകമല് ദഹാല് പ്രചണ്ഡ]] |
|||
[[ms:Prachanda]] |
[[ms:Prachanda]] |
||
⚫ | |||
[[ne:प्रचण्ड]] |
[[ne:प्रचण्ड]] |
||
⚫ | |||
⚫ | |||
[[no:Prachanda]] |
[[no:Prachanda]] |
||
[[pl:Prachanda]] |
[[pl:Prachanda]] |
||
[[ru:Товарищ Прачанда]] |
[[ru:Товарищ Прачанда]] |
||
⚫ | |||
[[sv:Prachanda]] |
[[sv:Prachanda]] |
||
⚫ | |||
[[zh:普拉昌达]] |
[[zh:普拉昌达]] |
20:11, 17 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்
பிரசந்தா Prachanda प्रचण्ड | |
---|---|
படிமம்:Pushpa Kamal Dahal.jpg | |
நேபாளப் பிரதமர் Designate | |
பதவியில் ஆகஸ்ட் 18, 2008 | |
குடியரசுத் தலைவர் | ராம் பரன் யாதவ் |
Succeeding | கிரிஜா பிரசாத் கொய்ராலா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 திசம்பர் 1954 காஸ்கி, நேபாளம் |
அரசியல் கட்சி | CPN-M |
வாழிடம்(s) | கத்மண்டு, நேபாளம் |
இணையத்தளம் | [1] |
பிரசந்தா (Prachanda, நேபாள மொழி: प्रचण्ड, pɾəʦəɳɖə; பிறப்பு புஷ்ப கமல் தஹால் டிசம்பர் 11, 1954) நேபாளத்தின் பிரதமர் ஆவார். இவார் ஆகஸ்ட் 18, 2008 இல் பிரதமராகப் பதவியேற்றார். பொதுவுடமைவாதியும், புரட்சிவாதியுமாக பிரசந்தா நேபாளத்தின் பெரும் அரசியல் கட்சியான நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)யின் தலைவர் ஆவார். அக்கட்சியின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவராகவும் இருக்கிறார். இவரது தலைமையின் கீழ் மாவோயிஸ்டுக்கள் பெப்ரவரி 13, 1996 ஆம் ஆண்டில் அன்றைய மன்னராட்சியை எதிர்த்து மக்கள் புரட்சியை ஆரம்பித்தனர். இதன்போது கிட்டத்தட்ட 13,000 நேபாளிகள் கொல்லப்பட்டனர்[1].
நேபாள சட்டசபை ஆகஸ்ட் 15, 2008 ஆம் ஆண்டு பிரசந்தாவை பிரதமராகத் தேர்ந்தெடுத்தது[2].
மேற்கோள்கள்
- ↑ "Maoist Leader Becomes Nepalese PM," BBC, August 15, 2008
- ↑ "Ex-rebels' chief chosen as Nepal's new PM", Associated Press (International Herald Tribune), August 15, 2008.
வெளி இணைப்புகள்
- Prachanda - hero or villain? By Rabindra Mishra (BBC Nepali service)
- நேபாள பிரதமராக மாவோவாத கம்யூனிஸ்ட் தலைவர் பிரசந்தா (தினக்குரல்)