கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
ருடால்ப் கிளாசியசு
பிறப்பு
(1822-01-02)2 சனவரி 1822 கோசுலின் (இன்றைய போலந்து)
இறப்பு
24 ஆகத்து 1888(1888-08-24) (அகவை 66) பான்
தேசியம்
ஜெர்மனி
துறை
கணிதவியல், இயற்பியல்
அறியப்படுவது
வெப்ப இயக்கவியலின் முதல் விதி வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி சிதறம் நல்லியல்பு வாயு விதி வாயுக்களின் இயக்கவியல் கொள்கை விரியல் தேற்றம் கிளாசியசு தேற்றம் கிளாசியசு-கிளாபிரான் சமன்பாடு