பன்னா வானூர்தி நிலையம்
Appearance
பன்னா வானூர்தி நிலையம் Panna Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | பன்னா | ||||||||||
அமைவிடம் | பன்னா, இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 1,394 ft / 425 m | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
பன்னா வானூர்தி நிலையம் (Panna Airport) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் பன்னா நகரத்திற்குடச் சேவை செய்யும் விமான நிலையமாகும். இது 106 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தினை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் பராமரிக்கின்றது.[1]
இந்த விமான நிலையம் "செயல்பாட்டில் இல்லாத", விமான நிலையம் எனப் பட்டியலிடப்பட்டது.[2] இந்த பட்டியலில் 32 விமான நிலையங்கள் இருந்தன. இந்த பட்டியலை அப்போதைய விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் இந்திய மக்களவையில் 2009ல் தாக்கல் செய்தார்.[3] மத்தியப் பிரதேச முதல் அமைச்சர், சிவராஜ் சிங் செளஃகான் 2007இல் விமான நிலையத்தை தனியார்மயமாக்குவது குறித்து முயற்சி எடுத்தார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "Airports Authority of India: Panna". Archived from the original on 25 February 2008. பார்க்கப்பட்ட நாள் 5 February 2012.
- ↑ "A strip steeped in battle history". The Telegraph (Calcutta). 18 July 2006. http://www.telegraphindia.com/1060718/asp/ranchi/story_6492101.asp.
- ↑ "Unused Airports in India". Center for Asia Pacific Aviation. 27 November 2009 இம் மூலத்தில் இருந்து 8 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121208143550/http://indiaaviation.aero/news/airline/32098/59/Unused-Airports-in-India.
- ↑ "Mangoes from M.P. to lure American buyers". தி இந்து. 17 May 2007 இம் மூலத்தில் இருந்து 8 ஜூலை 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070708025236/http://www.hindu.com/2007/05/17/stories/2007051708170300.htm.