உள்ளடக்கத்துக்குச் செல்

தூய நெஞ்சக் கல்லூரி (திருப்பத்தூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
தூய நெஞ்சக் கல்லூரி
வகைசிறுபான்மையினர் கல்லூரி
உருவாக்கம்1951
அமைவிடம், ,
இணையதளம்http://shctpt.edu

தூய நெஞ்சக் கல்லூரி (Sacred Heart College) தமிழ்நாடு, திருப்பத்தூர் மாவட்டத்தில், இக்கல்லூரி, 'ஜான் போஸ்கோ சலேசிய சபையினரால்' நடத்தப்படும் ஓர் கல்விக் கூடமாகும். இக்கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இக்கல்லூரியின் வீரமாமுனிவர் தமிழ் மன்றத்தின் சார்பில் முத்தமிழ் மன்ற விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இது, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட முதல்தரக் கல்லூரியாகும். எசுப்பானிய பாதிரியார் ஜோசெப் கரீனோ என்பவரால் 1951-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது[1].

மேற்கோள்கள்

  1. "Sacred Heart College". பார்க்கப்பட்ட நாள் 2013-07-28.