சௌகார் ஜானகி
Appearance
சௌகார் ஜானகி | |
---|---|
சௌகார் ஜானகி | |
பிறப்பு | சௌகார் ஜானகி திசம்பர் 12, 1931 ராஜமுந்திரி, ஆந்திரப் பிரதேசம் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1949–தற்போது |
வாழ்க்கைத் துணை | சங்கரமராஞ்சி சீனிவாச ராவ் (1947ல் திருமணம்) |
உறவினர்கள் | வைஷ்ணவி (பேத்தி)[1] |
சௌகார் ஜானகி, தமிழ்த் திரையுலகின், முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.
திரையுலக வாழ்க்கை
- தெலுங்கில் முதல் படம்:சௌகார்;
- தயாரிப்பு:விஜயா புரடக்சன்ஸ்.
- என். டி. இராமராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
- கதாநாயகியாக ஏ. நாகேஸ்வர ராவ், என். டி. ராமராவ், ஜக்கையா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் இவர்களுடன் நடித்துள்ளார்.
- இவர், தெலுங்கு நடிகை கிருஷ்ணகுமாரியின் அக்கா ஆவார்.
நடித்த திரைப்படங்கள்
இது முழுமையான பட்டியல் அல்ல.
- மகாகவி காளிதாஸ்
- எதிர்நீச்சல் (1968)
- திருநீலகண்டர் (1972)
- ஸ்கூல் மாஸ்டர் (1973)
- நீர்க்குமிழி
- பார் மகளே பார்
- காவியத் தலைவி
- உயர்ந்த மனிதன்
- இரு கோடுகள்
- பாக்கிய லட்சுமி
- ரங்க ராட்டினம்
- தில்லு முல்லு
- காவல் தெய்வம்
- நல்ல பெண்மணி
- இதயமலர்
- உறவுக்கு கை கொடுப்போம்
- தங்கதுரை
- படிக்காத மேதை
- பணம் படைத்தவன்
- அக்கா தங்கை
- உயர்ந்த மனிதன்
- ஏழையின் ஆஸ்தி
- கண்மலர்
- காவேரியின் கணவன்
- சவுக்கடி சந்திரகாந்தா
- தங்கதுரை
- திருமால் பெருமை
- தெய்வம்
- நல்ல இடத்து சம்பந்தம்
- நான் கண்ட சொர்க்கம்
- பணம் படுத்தும் பாடு
- பாபு
- மாணவன்
- மோட்டார் சுந்தரம் பிள்ளை
- ரங்க ராட்டினம்
மேற்கோள்கள்
- ↑ "Sowcar Janaki Returns". www.indiaglitz.com. Archived from the original on 30 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 23 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளியிணைப்புகள்
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: செளகார் ஜானகி