உள்ளடக்கத்துக்குச் செல்

ஓனியாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
ஓனியாரா
Honiara
Honiara
ஓனியாரா-இன் கொடி
கொடி
நாடு சொலமன் தீவுகள்
மாகாணம்ஓனியாரா டவுண்
தீவுகவுடால்கேனல்
அரசு
 • மேயர்Israel Maeoli
பரப்பளவு
 • மொத்தம்22 km2 (8 sq mi)
ஏற்றம்
29 m (95 ft)
மக்கள்தொகை
 (2009)
 • மொத்தம்64,609
 • அடர்த்தி2,900/km2 (7,600/sq mi)
நேர வலயம்ஒசநே+11 (UTC)

ஓனியாரா / ˌhoʊnɪɑːrə / சொலமன் தீவுகளின் தலைநகரம் ஆகும், இது குவடால்கேனல் தீவின் வடமேற்குக் கடற்கரையோரத்திலுள்ளது, மேலும் குவடால்கேனலின் மாகாண நகரமாகவும் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு 2009-ல் 64.609 மக்கள் வசித்ததாக கணக்கெடுப்பு உள்ளது. இந்நகரம் ஓனியாரா சர்வதேச விமான நிலையம் மற்றும் பாயின்ட்க்ரூஸ் கடல் துறைமுகம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது குகும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 1978 ஜீலையில் ஒனியாரா சுதந்திர சொலமன் தீவுகளின் தலைநகரமாகிறது. [1]

சான்றுகள்

  1. Stanley 2004, ப. 970.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓனியாரா&oldid=2288721" இலிருந்து மீள்விக்கப்பட்டது