திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)
Appearance
தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் தொகுதி திருவிடைமருதூர் ஆகும்.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2006 | R.K.பாரதிமோகன் | அதிமுக | 55.04 |
2001 | க.தவமணி | அதிமுக | 53.78 |
1996 | S.இராமலிங்கம் | திமுக | 44.90 |
1991 | N.பன்னீர்செல்வம் | காங்கிரஸ் | 64.25 |
1989 | S.இராமலிங்கம் | திமுக | 29.50 |
1984 | M.இராஜாங்கம் | காங்கிரஸ் | 67.40 |
1980 | S.இராமலிங்கம் | திமுக | 59.79 |
1977 | S.இராமலிங்கம் | திமுக | 34.41 |